அஜித்துடன் நடித்துள்ள சிவகார்த்திகேயன் – இந்த புகைப்படத்தை பாருங்க!

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவரை ரோல் மாடலாக வைத்து பலரும் முன்னேறி வருகின்றனர். அப்படி அஜித்தை ரோல் மாடலாக கொண்டவர் தான் சிவகார்த்திகேயன்.

இவர் திரையில் முதன் முதலாக தோன்றிய படம் ஏகன் தான், அது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

அப்போது அஜித் சாரிடம் ஒரு புகைப்படம் கூட சிவகார்த்திகேயன் எடுத்தது இல்லையாம், அது நினைத்து பல முறை வருத்தப்பட்டுள்ளார்.

தற்போது புகைப்பட கலைஞர் சிற்றரசு ஒரு பேட்டியில் அந்த புகைப்படத்தை காட்டியுள்ளார், இதோ முதன் முறையாக…

Loading...