அஜித்

விஸ்வாசம் பாடலில் இந்த ஸ்பெஷல் இருக்கும் – மாஸான தகவலை சொன்ன நடன இயக்குனர்!

December 6, 2018

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள “விஸ்வாசம்” வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. விடுமுறை நாட்களை குறிவைத்து ஜனவரி 10ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அஜித் இப்படத்தில் துறுதுறுப்பான கிராமத்து இளைஞன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் முதல் முறையாக அஜித் மதுரை பாஷை பேசி நடித்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இங்கும் நிலையில் டீசர்,பாடல்கள் என எதுவும் வரவில்லை.இதனால் அப்செட்டில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு செம அப்டேட் கிடைத்துள்ளது. விஸ்வாசம் […]

Read More

விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி? – சுவாரசிய தகவல்!

November 28, 2018

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தை முடித்துவிட்டு சுற்றுலா சென்றுள்ளார். அடுத்ததாக வினோத் இயக்கத்தில் பிங்க் ரீமேக்கில் அஜித் நடிக்கும் படம் டிசம்பர் இரண்டாவது வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இயக்குனர் சிவா நயன்தாராவிட கதையை கூறியபோது என்ன நடந்தது என்ற சுவாரசிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் முழுக்கதையையும் பொறுமையாக கேட்ட நயன்தாரா, கதை சொல்லி முடிந்ததும், உடனே அஜித்திற்கு போன் செய்து, சார் […]

Read More

விஸ்வாசம் படத்தின் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்குமாம் – செம மாஸ் தகவல்!

November 14, 2018

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து முடித்துள்ள படம் “விஸ்வாசம்”. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் கருப்பு டை அடித்து இதில் நடித்துள்ளார்.மேலும் இதில் இரண்டு கெட்டப்களில் தோன்றியுள்ளார். இதில் அஜித்திற்கு ஜோடியா நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் கோவை சரளா,விவேக்,ரோபோ ஷங்கர்,யோகி பாபு நடித்துள்ளார்கள்.டி.இமான் இசையில் வரும் பொங்கலுக்கு பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் கிளைமேக்ஸ் வீரம், வேதாளம் போல் எமோஷ்னலாக இல்லாமல் செம்ம ஜாலியாக இருக்குமாம். அதாவது சிறுத்தை போல் கடைசி […]

Read More

அதிவிரைவில் விசுவாசம் திருவிழா – புதிய அப்டேட்ஸ் இதோ!

November 9, 2018

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்துவரும் படம் “விஸ்வாசம்”. கிராமத்து பின்னணியில் முழுக்க முழுக்க கமெர்சியல் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் வெட்டிங். பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் இப்படம் பொங்கலுக்கு வரவுள்ளது.அஜித்துடன் இப்படத்தின் நயன்தாரா,விவேக்,ரோபோ ஷங்கர்,யோகி பாபு நடித்துள்ளார்கள். இந்நிலையில் அதிவிரைவில் படத்தின் மோஷன் போஸ்டர் வர, அடுத்தடுத்து டீசர், ட்ரைலர் என வரிசையாக வரவுள்ளதாம், பிறகு என்ன தல ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்கள். […]

Read More