சர்கார்

விவேகம் வசூலை விட சர்கார் வசூல் மிகவும் கம்மி தானாம் – இதோ விவரம்!

November 14, 2018

விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான சர்கார் திரைப்படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒரு வழியாக பிரச்சனைகள் முடிந்தது. சர்கார் படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால் வார நாட்களில் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆம், வார நாளான நேற்று சென்னையில் சர்கார் ரூ 38 லட்சம் தான் வசூல் செய்துள்ளது. இதே செவ்வாய் கிழமை விவேகம் ரூ 48 லட்சம் […]

Read More

இலவசமாக பெற்ற வீட்டையே இடிக்கும் விஜய் ரசிகர் – வருத்தம் தான் அளிக்கிறது !

November 12, 2018

விஜய்யின் ரசிகர்கள் பற்றி நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. தளபதிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இப்பொது நடத்த சர்கார் பட பிரச்சனை உங்களுக்கு நன்றாக தெரியும். ஆளும் கட்சிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் தங்களது தளபதிக்கு ஆதரவாக கிளம்பினார்கள்.சர்கார் படத்தில் இலவசத்தை விஜய் பேசும் வசனங்கள் காட்சிகளுக்கு ஆதவாறு தெரிவித்து விஜய் ரசிகர்கள் தாங்கள் இலவசமாக வாங்கிய பொருட்களை உடைத்து வீடியோவாக ஷேர் செய்தார்கள். ஆனால் இங்கே விஜய் ரசிகர் ஒருவர் ஒரு படி […]

Read More

ஆளும்கட்சியை கோபப்படுத்தும் விஷயத்தை செய்யும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

November 10, 2018

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு இந்த படம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுளளது. அதிமுக கொள்கைக்கு எதிராக சில காட்சிகள் இருந்ததால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்,இதனால் சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் இயக்குனர் முருகதாஸ் கைதாக கூடும் என கூறப்பட்ட நிலையில் அவருக்கு இன்று கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் அதிமுகவினர் விஜய்யின் பேனர், கட் அவுட் போன்றவற்றை […]

Read More

இவ்வளவு பாதிப்பிற்கு பிறகும் தளபதி உம்முன்னும் கம்முன்னும் இருப்பது சரியா?

November 9, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியான “சர்கார்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் புதிய சாதனைகள் படைத்தது வருகிறது. ஆனால் இப்படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்று பெயரை வைத்திருந்தனர்.இது அதிமுக கட்சி இடையே பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் இலவச பொருட்களை எரிக்கும் காட்சிக்கு ஆளும் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. மேலும் கோமளவல்லி எனும் பெயர் இடங்களிலெல்லாம் ஒலி […]

Read More

கட்டுப்பட்ட விஜய்யின் “சர்கார்” – இன்று முதல் காட்சிகள் நீக்கம் !

November 9, 2018

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியான “சர்கார்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் புதிய சாதனைகள் படைத்தது வருகிறது. ஆனால் இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகளால் அதிமுக கட்சியினர் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்கார் படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலட்சுமிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை வைத்தது கட்சியினர் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் மூலம் என எங்களுக்கு எதிராக […]

Read More

விஜய் ரசிகர்களே ஜாக்கிரதை – கைது செய்ய தேடும் அதிமுக !

November 9, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்திற்கு தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்து வருகிறது.இப்படத்தின் அதிமுகவினரை மறைமுகமாக சாடும் காட்சிகள் நிறைய இருப்பதாக கூறி அக்கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் இயற்பெயரை சர்கார் படத்தின் வில்லிக்கு வைத்தது, இலவச பொருட்கள் கொடுப்பதை எதிர்ப்பது போன்ற காட்சிகளை வைத்து அதிமுகவிற்கு எதிராக விஜய் செயல்படுவதாக கூறி தொண்டர்கள் கொந்தளித்துளளர்கள். கலவரம்: சர்கார் திரையிடும் தியேட்டர் முன்பு போராட்டம் நடத்தி சில காட்சிகளை ரத்து செய்யும் அளவிற்கு […]

Read More

வசூலில் சரிவை நோக்கி செல்லும் சர்கார்? இன்றைய ரிப்போர்ட் !

November 9, 2018

விஜய்யின் சர்கார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது வருகிறது. ரிலீஸ் ஆனா இரண்டு நாட்களிலே 100 கோடி வசூலை எட்டியதாக தகவல்கள் வந்துள்ளது. தீபாவளி விடுமுறை நாட்களில் சர்கார் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வசூல் குவிந்தது. இரண்டு நாட்களில் ரூ 4.69 கோடி வரை சென்னையில் சர்கார் வசூல் செய்தது. ஆனால், நேற்று சென்னையில் ரூ 1.2 கோடி தான் வசூல் வந்துள்ளது,இந்நிலையில் இந்த வாரத்தில் வசூல் குறையும் என்றும் மீண்டும் விடுமுறை தினத்தில் […]

Read More

வன்மையாக கண்டிக்கிறேர்ன் – விஜய்க்காக களமிறங்கிய ரஜினிகாந்த் !

November 9, 2018

சர்கார் படத்தின் சில காட்சிகளை நீக்க கூறி அதிமுகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். குறிப்பாக இலவசத்தை எதிர்க்கும் காட்சியை கண்டு அதிமுக தொண்டர்கள் கொந்தளித்துள்ளார்கள். சர்கார் திரையிடும் தியேட்டர்களில் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கியதோடு அங்கு இருந்த பேனர்களை கிழித்து அட்டூழியம் செய்தனர். இதனால் சில காட்சிகள் செய்யப்பட்டது. இதனை எதிர்க்கு விஜய்க்கு ஆதரவாக படம் பிரபலங்கள் குரல் கொடுத்து வருகிறாரகள். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து […]

Read More