சிம்புவிற்கு கண்டிப்பாக நான் பால் ஊத்துவேன் – காத்திருக்கும் பிரபலம்!

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ட்ரைலர், புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த அமையத்தில் சிம்பு அதிரடி வீடியோ ஒன்று வெளியிட்டார். இதில் என் கட் அவுட்டிற்கு பால் ஊற்றுங்கள் என்று அவர் கூறியது இப்போது பல பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளது. இந்த நேரத்தில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ள ராபர்ட் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், இந்த படத்தில் ரொம்ப நாள் கழித்து சிம்பு நல்ல ஆடியிருக்கார். ரசிகர்கள் பால் ஊற்ற சொல்லி கேட்டார், அந்த ரசிகர்களில் நானும் ஒருவன், கண்டிப்பாக பால் ஊற்றுவேன் என்றார். Please follow and like us: Loading…

Read More

மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு போடுவோம் – வாயை விட்டு வம்பில் சிக்கிய சிம்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளவ வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் அடுத்த வாரம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் திரைக்கு வருகின்றது. இப்படத்திற்கு யாரும் பேனர், போஸ்டர், பால் அபிஷேகம் என எதுவும் செய்யக்கூடாது, உங்கள் அம்மா, அப்பாவிற்கு ஏதாவது செய்யுங்கள் என்றார். உடனே சிம்புவிற்கு வாழ்த்துக்கள் குவிந்தது. ஆனால், தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை. சிம்பு எனக்கு பெரிய பேனர் வையுங்கள், குடம் குடமாக பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று பேசியுள்ளார், இது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சிம்புவின் பேச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, தனது கட்அவுட்டுக்கு அண்டாவில் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறிய நடிகர் சிம்புவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். மேலும் சிம்பு மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம் என…

Read More

எத்தனை வாய் தான் உங்களுக்கு? – சிம்பு வெளியிட்ட வீடியோவை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

சிறு வயதிலே சினிமாவிற்கு வந்தவர் நடிகர் சிம்பு. சிம்பு என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது, இதனால் சமீபகாலமாக படங்களும் இவருக்கு சரியாக போகவில்லை. பிறகு மணி ரத்னத்தின் “செக்க சிவந்த வானம்” படம் இவருக்கு கைகொடுத்த பிறகு நிறைய படங்களில் கமி ஆகிவருகிறார். அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் “வந்தா ராஜாவைத்தான் வருவேன்” படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு யாரும் பேனர், போஸ்டர், பால் அபிஷேகம் என எதுவும் செய்யக்கூடாது, உங்கள் அம்மா, அப்பாவிற்கு ஏதாவது செய்யுங்கள் என்றார். உடனே சிம்புவிற்கு வாழ்த்துக்கள் குவிந்தது. ஆனால், தற்போது பேனர் வையுங்கள், குடம் குடமாக பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று கூறி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் நிறைய பேர் எனக்கு ரசிகர்கள் இல்லை என்று கிண்டல் செய்துவருவதாக கூறியுள்ளார். மேலும் சிம்பு எனக்கு பெரிய…

Read More