பேட்ட

ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பேட்ட படக்குழு தரும் ட்ரீட் !

November 24, 2018

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட, இப்படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்து மற்ற வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இசை வெளியீடு பற்றி அறிவிப்பு வந்துள்ளது.   #PettaAlbumParaak#PettaAudioFromDec9th First single on Dec 3rd 🥁 Second single on Dec 7th 🎉 Full album from Dec 9th 🙏🏻 […]

Read More

பேட்ட படத்திற்கு வந்த மேலும் ஒரு தலைவலி – வசூலுக்கு பாதிப்பு!

November 15, 2018

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “பேட்ட” படம் இந்த பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இளம் இயக்குனர் மற்றும் நிறைய நடிகர்கள் பட்டாளம் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்த்து அதிகம் எழுந்துள்ளது. ஆனால், பேட்ட ரிலிஸ் தேதி தான் சரியாக இல்லை, ஏனெனில் அதே நாளில் விஸ்வாசம் வரவுள்ளது, அதுக்கூட பரவாயில்லை, சூப்பர் ஸ்டாருக்கு தெலுங்கில் மிகப்பெரும் மார்க்கெட் உள்ளது. பேட்ட ரிலிஸாகும் அதே நாளில் தான் மகேஷ்பாபு, பாலையா படங்களும் ரிலிஸாகவுள்ளது, இதனால், பேட்ட […]

Read More

ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது – காரணம் இது தான்!

November 12, 2018

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்துள்ள பத்ம “பேட்ட”. இப்படத்தில் ரஜினியுடன் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி, நவாஸுதீன் (பாலிவுட் நடிகர்), த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசி குமார், குரு சோமசுந்தரம் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் மமுடிந்துவிட்ட நிலையில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தது. ஆனால் அஜித்தின் விஸ்வாசம் படமும் […]

Read More