ரஜினிகாந்த்

பேட்ட படத்திற்கு வந்த மேலும் ஒரு தலைவலி – வசூலுக்கு பாதிப்பு!

November 15, 2018

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “பேட்ட” படம் இந்த பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இளம் இயக்குனர் மற்றும் நிறைய நடிகர்கள் பட்டாளம் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்த்து அதிகம் எழுந்துள்ளது. ஆனால், பேட்ட ரிலிஸ் தேதி தான் சரியாக இல்லை, ஏனெனில் அதே நாளில் விஸ்வாசம் வரவுள்ளது, அதுக்கூட பரவாயில்லை, சூப்பர் ஸ்டாருக்கு தெலுங்கில் மிகப்பெரும் மார்க்கெட் உள்ளது. பேட்ட ரிலிஸாகும் அதே நாளில் தான் மகேஷ்பாபு, பாலையா படங்களும் ரிலிஸாகவுள்ளது, இதனால், பேட்ட […]

Read More

பாஜக ஆபத்தான கட்சியா? ரஜினிகாந்த் அதிர்ச்சி பதில்!

November 13, 2018

ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று கடந்த வருடம் கூறினார். ஆனால் இன்று வரை கட்சியின் பெயரோ மற்ற விவரங்களோ அறிவிக்கவில்லை. ரஜினிகாந்த் மறைமுகமாகவோ நேரடியாகவோ பாஜகவுக்கு தான் ஆதரவு தருவார் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இன்று விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்களின் பார்வை என கேட்கப்பட்டதற்கு அது நடைமுறைப்படுத்தியதில் தவறு நடந்துள்ளது. பாஜகவுக்கு எதிராக கூட்டணி உருவாகிவருகிறது. அப்போ பாஜக ஆபத்தான கட்சியா […]

Read More

ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது – காரணம் இது தான்!

November 12, 2018

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்துள்ள பத்ம “பேட்ட”. இப்படத்தில் ரஜினியுடன் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி, நவாஸுதீன் (பாலிவுட் நடிகர்), த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசி குமார், குரு சோமசுந்தரம் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் மமுடிந்துவிட்ட நிலையில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தது. ஆனால் அஜித்தின் விஸ்வாசம் படமும் […]

Read More

வன்மையாக கண்டிக்கிறேர்ன் – விஜய்க்காக களமிறங்கிய ரஜினிகாந்த் !

November 9, 2018

சர்கார் படத்தின் சில காட்சிகளை நீக்க கூறி அதிமுகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். குறிப்பாக இலவசத்தை எதிர்க்கும் காட்சியை கண்டு அதிமுக தொண்டர்கள் கொந்தளித்துள்ளார்கள். சர்கார் திரையிடும் தியேட்டர்களில் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கியதோடு அங்கு இருந்த பேனர்களை கிழித்து அட்டூழியம் செய்தனர். இதனால் சில காட்சிகள் செய்யப்பட்டது. இதனை எதிர்க்கு விஜய்க்கு ஆதரவாக படம் பிரபலங்கள் குரல் கொடுத்து வருகிறாரகள். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து […]

Read More