விஸ்வாசம்

அதிவிரைவில் விசுவாசம் திருவிழா – புதிய அப்டேட்ஸ் இதோ!

November 9, 2018

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்துவரும் படம் “விஸ்வாசம்”. கிராமத்து பின்னணியில் முழுக்க முழுக்க கமெர்சியல் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் வெட்டிங். பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் இப்படம் பொங்கலுக்கு வரவுள்ளது.அஜித்துடன் இப்படத்தின் நயன்தாரா,விவேக்,ரோபோ ஷங்கர்,யோகி பாபு நடித்துள்ளார்கள். இந்நிலையில் அதிவிரைவில் படத்தின் மோஷன் போஸ்டர் வர, அடுத்தடுத்து டீசர், ட்ரைலர் என வரிசையாக வரவுள்ளதாம், பிறகு என்ன தல ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்கள். […]

Read More

சமூக அக்கறை கொண்ட தல – இரண்டாவது போஸ்டர் பார்த்து கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

October 25, 2018

தல அஜித் ரசிகர்கள் நேற்று முதல் மிக ஆர்வமாக காத்திருக்கும் விஷயம் ஒன்று தான். விஸ்வாசம் படத்தின் இரண்டாவது போஸ்டர். அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது ஃபஸ்ட் லுக்கை இன்று 10.30 மணியளவில் வெளியிட இருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்தார்கள். அதன்படி அவர்கள் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியிட்டனர். இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் குஷியாகிவிட்டார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி ஒரு ஜாலியான கதாபாத்திரத்தில் நடிப்போன போன்று இந்த போஸ்டரில் தோன்றுகிறார்.ஹெல்மெட் போட்டுகொண்டு […]

Read More

ஆர்வத்துடன் எதிர்பார்த்த விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் இதோ!

October 5, 2018

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் “விஸ்வாசம்” படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்துவருகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. விஸ்வாசம் படம் குறித்து புதிய அப்டேட் இன்று வரும் என்று நேற்று தகவல்கள் வந்த நிலையில் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். தற்போது சத்யஜோதி நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது,இதில் விஸ்வாசம் படத்தின் தமிழக உரிமையை KJR Studios நிறுவனம் வாங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால், செகண்ட் லுக், […]

Read More