இறுதிப்படுத்தப்பட்ட 2.0 படத்தின் மொத்த வசூல் – எத்தனை கோடி தெரியுமா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான படம் 2.0. இந்தியாவின் முதல் 3D படமான இப்படம் அதிக கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாரானது. ரூ. 500 பட்ஜெட்டில் சுமார் நான்கு ஆண்டுகளாக உருவான இப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியானது. ரஜினியை தாண்டி அக்ஷய் குமார், எமி ஜாக்சன், ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பு லைகா என எல்லாமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்தது. இவ்வருடம் 2.0 படம் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. தற்போது இப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ. 625 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. Please follow and like us: Loading…

Read More