96 the movie

96 கதை யாருடையது – இயக்குனர் பிரேம் குமார் அதிரடி விளக்கம்!

November 2, 2018

விஜய் சேதுபதி,த்ரிஷா நடித்து பிரேம் குமார் இயக்கிய படம் “96” படம் அணைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. காதல் மட்டுமே கொண்ட இந்த படம் இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவியது. இந்நிலையில் இந்த படத்தின் கதை என்னுடையது என்று இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனர் ஒருவர் புகார் கூறியிருந்தார். இதற்கு பாரதிராஜாவும் ஆதரவு தந்தார். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு 96 இயக்குனர் பிரேம்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார். இந்தக் கதை என்னுடையது தான். இதை நான் […]

Read More

அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்த விஜய் சேதுபதி – எங்கே தெரியுமா?

October 24, 2018

விஜய் சேதுபதி படங்கள் என்றால் நம்பி போகலாம் என்ற நம்பிக்கை தற்போது இருக்கிறது. இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியான நான்கு படங்களும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் “96” படம் அதிகம் பேசப்படுகிறது.கேரளாவில் குறைந்த திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய்யப்பட்ட “96” படம் பிறகு நல்ல விமர்சனத்தால் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் 96 கேரளாவில் மட்டும் இதுவரை ரூ 6.9 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இப்படத்தை ரூ 50 லட்சத்திற்கு தான் வாங்கியுள்ளனர். […]

Read More

ரஜினிக்கு கிடைத்த அதே பெருமை விஜய் சேதுபதி, த்ரிஷாவிற்கு கிடைத்துள்ளது!

October 15, 2018

விஜய் சேதுபதி,த்ரிஷா நடித்துள்ள “96” படம் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேரூ கிடைத்துள்ளது. முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் இப்படமா அதிகம் பேசப்படுகிறது. சமூக தளங்கள், வாட்ஸ் அப் என அனைத்திலும் இப்படத்தின் காட்சிகள் தான் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பள்ளி பருவத்தில் வந்த காதலை மிகவும் அழகாகவும் யதார்த்தமாகவும் காட்டியுள்ளார் இயக்குனர் பிரேம் குமார் . இந்நிலையில் இப்படத்தின் ரீச் நன்றாக இருந்த காரணத்தால், கபாலி படத்தின் ரிலீசுக்கு பின் எவ்வாறு ரஜினியின் சிறிய […]

Read More

புதிதாக வந்த இரண்டு தமிழ் படங்களை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர் !

October 15, 2018

இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனரான ஷங்கர் உருவாகியுள்ள “2.0” படத்திற்கு அனைவரும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். முதல் முறையாக தமிழில் உருவாகும் 3D என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரூ. 450 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு VFX வேலைகள் அதிகம் என்பதாலேயே பட ரிலீஸ் தள்ளி போனது. ஒருவழியாக நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுளள்து. இந்த நேரத்தில் இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் வெளியான 2 புதிய படங்களை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார். ஒன்று விஜய் […]

Read More

வசூலிலும் கலக்கும் “96” படம் – முழு விவரம் இதோ!

October 15, 2018

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள படம் “96”. பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க காதல் பாடமாக உருவாகியுள்ள “96” இளைஞர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு மேல் ஆச்சர்யம் என்னவென்றால் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளதாம். தியேட்டர்களில் அவர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது என்கிறார்கள். இப்படம் சென்னையில் 11 நாள் முடிவில் […]

Read More

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக 96 படத்திற்கு கிடைத்த பெருமை – நீங்களே பாருங்க!

October 10, 2018

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியான “96” படம் ரிலீஸ் ஆனா அணைத்து இடங்களிலும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுவருகிறது. காதல் காவியமாக உருவாவுள்ள இந்த “96” படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். இன்று வரை சோசியல் மீடியாவில் இதை பற்றி தான் பேச்சு. இந்நிலையில் கூகுளில் world best romantic movies என்று நீங்கள் டைப் செய்தால் தற்போது முதலில் 96 படம் தான் வருகின்றது. அதை தொடர்ந்து தான் […]

Read More

மூன்று நாட்களில் 96 படத்திற்கு கிடைத்த இரண்டு மடங்கு லாபம் – செம வசூல்!

October 8, 2018

கடந்த வாரத்தில் தமிழ் சினிமாவில் தரமான படங்கள் நிரம்பி வழிகிறது. 96, ராட்சசன், பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதில் இனைஞர்களிடம் கலக்கலான வரவேற்பை பெற்றுள்ள படம் விஜய் சேதுபதி, த்ரிஷாவின் 96 படம் தான், இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் கேரளாவில் மூன்று நாட்களில் ரூ 1.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம், இப்படத்தை வாங்கியதே ரூ 50 லட்சத்திற்கு தானாம். அதற்குள் படம் […]

Read More

ஆட்டோகிராப் படத்தை “96” படத்துடன் ஒப்பிடுவோருக்கு சேரன் கொடுத்த பதிலடி!

October 8, 2018

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து கடந்த வாரம் வெளியான “96” படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. பள்ளி பருவத்தில் மலரும் காதலை மிகவும் அழகாக காட்டிருக்கும் இயக்குனர் பிரேம் குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், நல்ல வசூலும் கிடைத்து வந்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் சேரன் தற்போது படக்குழுவை ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார். மேலும் ஆட்டோகிராப்பையும் 96யும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார், அவர் என்ன சொல்லியிருக்கிறார் […]

Read More

“96” பட பிரச்சனை – மிக பெரிய தொகையை விஜய் சேதுபதிக்கு கொடுத்த விஷால் – இதல்லவா நட்பு!

October 5, 2018

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. பட ரிலீஸுக்கு முன்பு தயாரிப்பாளர் திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது . அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட ரிலீஸின்போது திரும்ப தறுவதாக கூறியதால் நேற்று பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்த தொகையை […]

Read More

96 படத்தின் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா? – செம வரவேற்பு!

October 5, 2018

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள “96” படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. முழுக்க முழுக்க காதல் காவியமாக உருவாகியுள்ள 96 படத்தை ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இருவருக்கும் அதிக பாராட்டுகள் வருகிறது. ரசிகர்கள் அனைவருமே இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து வருகின்றனர், இந்நிலையில் 96 முதல் நாள் சென்னையில் மட்டுமே ரூ 47 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. […]

Read More