actor karunakaran

குட்டி கதை அரசியல்வாதிகளுக்கு மட்டும் தானா -இதனால் தான் விஜய்யை வெறுக்கிறான் – கருணாகரன் பாய்ச்சல்!

October 4, 2018

சமூக தளங்களில் அரசியல்வாதிகள் சண்டை, சினிமா நடிகர்களின் ரசிகர்கள் சண்டை என நாறிப்போய் கிடக்கிறது. குறிப்பாக ட்விட்டர் பக்கம் சென்றுவிட்டார் ஒரு நிமிஷம் தலை சுற்றிவிடும். இன்று ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது, அதாவது கடந்த ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்த போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படக்குழுவினர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தினார்கள். இதை நடிகர் கருணாகரன் டிவிட்டரில் விமர்சனம் செய்தார். சும்மா இருப்பார்களா விஜய் ரசிகர்கள் அப்போதே அவரை […]

Read More