விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ் – என்ன படம்?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் முன்னணி இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” படம் வரை நடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்தத்தக்க “வட சென்னை” படம் ரிலீஸ் ஆகவுள்ளது. தற்போது தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு பக்கமும் சென்றுள்ளார். அடுத்து தெலுங்கில் முதல் படத்தில் கமிட்டாகியுள்ளார். ஹாட் இளம் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தில் தான் ஐஸ்வர்யா கமிட்டாகியுள்ளார். அப்படத்தை கிரான்தி மாதவ் அவர்கள் தான் இயக்குகிறார், மற்றபடி படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. Share63Tweet+1Share63 Shares Loading…

Read More