ajith

தல அஜித்தை சந்தித்த ஸ்ரீதேவி கணவர் – அடுத்தபடம் உறுதியானது !

November 14, 2018

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள “விஸ்வாசம்” படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.இப்படத்தில் இரண்டு கெட் அப்களில் நடித்துள்ள அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வந்ததை நம் தளத்திலே பார்த்தோம். அதை உறுதிபடுத்தும் விதத்தில் இன்று அஜித்தை போனி கபூர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு போனிகபூரின் இல்லத்தில் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களை ரசிகர்களிடம் […]

Read More

இணைந்து நடிக்க ஒத்துக்கொண்ட அஜித்-விஜய். ஆனால் – வெங்கட் பிரபு பதில்!

November 13, 2018

அஜித்தின் 50வது படமான “மங்காத்தா” படம் அஜித்தின் சினிமா வாழ்க்கையின் ஒரு மயில் கல்லாகும். வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் வசூலிலும் பிரம்மாண்ட சாதனையை படைத்தது. இப்படத்தை விஜய் பார்த்துவிட்டுட்டு இதில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் என்னை கேட்டிருந்தால் நடித்திருப்பேன் என்று கூறியதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி மங்காத்தா இரண்டாம் பாகம் உருவாகும் சூழல் உருவாகியது. மேலும் அதில் அஜித்-விஜய் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் அதற்குள் இருவரும் அவரவர் வழிகளை பார்த்து சென்றதால் இந்த இணைப்பு […]

Read More

18 கிமீ தன்னை பின்தொடந்து வந்த ரசிகர் – காரை நிறுத்தி அஜித் கூறிய அறிவுரை!

November 13, 2018

தல அஜித்தின் ஒரு புகைப்படம் வந்தாலும் அது இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகிவிடும். அஜித்தை பற்றி ஏதாவது ஒரு செய்தி சமூக தளங்களில் வந்தால் அதை பரபரப்பாகி ட்ரெண்ட் செய்து விடுவார்கள் தல ரசிகர்கள். இந்நிலையில் அஜித் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்ப அவரை துரத்தியே ரசிகர் ஒருவர் 18 கிமீ வந்துள்ளார். இதை பார்த்து அதிர்சசியான அஜித் காரை நிறுத்தி இதெல்லாம் தவறு, என்று கூறியுள்ளார், அது குறித்து அந்த ரசிகரே தன் பேஸ்புக் […]

Read More

ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது – காரணம் இது தான்!

November 12, 2018

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்துள்ள பத்ம “பேட்ட”. இப்படத்தில் ரஜினியுடன் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி, நவாஸுதீன் (பாலிவுட் நடிகர்), த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசி குமார், குரு சோமசுந்தரம் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் மமுடிந்துவிட்ட நிலையில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தது. ஆனால் அஜித்தின் விஸ்வாசம் படமும் […]

Read More

விஸ்வாசம் திருவிழா – கொண்டாட்டத்தை இப்போதே தொடங்கிய தல ரசிகர்கள்!

November 12, 2018

தல அஜித் ரசிகர்கள் ஆரவாரத்தோடு காத்திருக்கு படம் “விஸ்வாசம்”. இரண்டு கெட் அப்களில் அஜித் நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தை அஜித் பெரிதும் நம்பி இருக்கிறார்.கமெர்ஷியல் காலத்தில் இயக்குனர் சிவா சிறப்பாக உருவாக்குவார் என்று நம்பிக்கை ரசிகர்களும் இருக்கிறது. விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று தல ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் இப்போதே சென்னையில் இரண்டு திரையரங்குகளில் ஸ்பெஷல் ஷோக்கு தயாராகிவருகிறார்கள். […]

Read More

அஜித்தின் அடுத்த படம் இப்படித்தான் இருக்கும் – ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமான செய்தி!

November 12, 2018

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் “விஸ்வாசம்” படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்து தகவல்கள் வந்துள்ளது. இந்நிலையில் அஜித் அடுத்து பிங்க் ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.இப்படத்தை தீரன் இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். இதில் அஜித் கெஸ்ட் ரோல் போல் தான் வருவார், அதாவது பிங்க் ஹிந்தி படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் அஜித் நடித்தவுள்ளார். அதில் […]

Read More

விஜய்க்கு முன்பே இலவசத்தை எதிர்த்து பேசிய தல அஜித் – வைரலாகும் வீடியோ!

November 12, 2018

விஜய்யின் சர்கார் படம் பல சர்ச்சைகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.தீபாவளி விடுமுறை நாள் என்பதால் வசூல் கொட்டியது. இப்படத்தில் ஆளும் கட்சியான அதிமுகவை விமர்சிக்கும் வகையில் படம் இருந்ததால் பல பிரச்சனைகள் வந்தது, மேலும் இலவசத்திற்கு எதிராக வசனங்கள் காட்சிகள் அமைத்தது எதிர்ப்புகள் வந்தது. இதை ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் வரவேற்பு தந்து வருகிறார்கள். ஆனால், இதை தல பல வருடத்திற்கு முன்பே தன ஜனா படத்தில் கூறியுள்ளார். அதை நீங்களே பாருங்கள்…   Link pls […]

Read More

இன்றும் ஓப்பனிங் கிங் தல தான் – விவேகம் படத்தின் இந்த மாஸான சாதனையை முறியடிக்காத சர்கார் !

November 10, 2018

தல அஜித்தின் ரசிகர்கள் வட்டாரம் பற்றி தெரிந்தத்தே. இந்திய முழுவதும் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட தல அஜித்தின் வெளியானால் அன்று தான் தீபாவளி. இவரின் படங்கள் முதல் நாளில் பிரம்மனாட வசூல் சாதனையை படைக்கும். ரஜினிக்கு இணையாக முதல் நாளில் அஜித் படத்திற்கு பிரம்மாண்ட ஓப்பனிங் கிடைக்கும். இதை உறுதிப்படுகிதும் வகையின் இன்று ஒரு தகவல் வந்துள்ளது. சென்னை ரோஹினி சினிமாஸில் அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட படங்களில் வரிசையில் முதல் இடத்தில் இருப்பது விவேகம் படம் […]

Read More

அதிவிரைவில் விசுவாசம் திருவிழா – புதிய அப்டேட்ஸ் இதோ!

November 9, 2018

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்துவரும் படம் “விஸ்வாசம்”. கிராமத்து பின்னணியில் முழுக்க முழுக்க கமெர்சியல் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் வெட்டிங். பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் இப்படம் பொங்கலுக்கு வரவுள்ளது.அஜித்துடன் இப்படத்தின் நயன்தாரா,விவேக்,ரோபோ ஷங்கர்,யோகி பாபு நடித்துள்ளார்கள். இந்நிலையில் அதிவிரைவில் படத்தின் மோஷன் போஸ்டர் வர, அடுத்தடுத்து டீசர், ட்ரைலர் என வரிசையாக வரவுள்ளதாம், பிறகு என்ன தல ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்கள். […]

Read More

அஜித்திற்கு பிரபல நடிகர் காட்டிய விசுவாசம் – கொண்டாடும் ரசிகர்கள்!

November 1, 2018

தல அஜித்திற்கு சினிமா பிரபலங்கள் கூட தீவிர ரசிகர்களாக இருப்பார்கள். தங்கள் படத்தில் தல அஜித் பெயரை பயன்படுத்தி தங்களது விசுவாசத்தை காட்டக்கூடியவர்கள். இதனால் பொதுவாகவே சில படங்களில் அஜித்தின் ரெஃபெரன்ஸ் இருக்கும்.ஆனால் ரியல் லைஃப் ரசிகர்காக இருக்கும் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படம் முழுக்க முழுக்க தல அஜித் ரசிகர்களுக்கு எடுக்கப்பட்ட படமாக உருவாகியுள்ளது. இப்படம் அஜித் மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது என்பதை படமே சொல்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நம்ம […]

Read More