ar murugadoss

முருகதாஸை கைது செய்யும் நடவடிக்கை – சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு!

November 9, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்திற்கு தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்து வருகிறது.இப்படத்தின் அதிமுகவினரை மறைமுகமாக சாடும் காட்சிகள் நிறைய இருப்பதாக கூறி அக்கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர். மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் இயற்பெயரை சர்கார் படத்தின் வில்லிக்கு வைத்தது, இலவச பொருட்கள் கொடுப்பதை எதிர்ப்பது போன்ற காட்சிகளை வைத்து அதிமுகவிற்கு எதிராக விஜய் செயல்படுவதாக கூறி தொண்டர்கள் கொந்தளித்தனர். நேற்றிரவு ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக போலீஸ் சென்றதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் […]

Read More

சர்கார் என்னுடையது தான் – முருகதாஸ் வீடியோ மூலம் விளக்கம்!

October 30, 2018

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகா காத்திருக்கிறது. இந்நிலையில் முருகதாஸ் மீது வருண் ராஜேந்திரன் என்பவர் தனது “செங்கோல்” என்ற கதையை திருடி இவர் சர்கார் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்று புகார் கூறியிருந்தார். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று நீதிமன்றத்தில் இந்த பிரச்சனை வருணுக்கு சாதகமாக முடிவுக்கு வந்தது. வருணின் பெயர் சர்கார் டைட்டில் கார்டில் வரும் […]

Read More

சர்கார் கதை திருடியதை ஒப்புக்கொண்ட முருகதாஸ் – அதிரடி திருப்பம் !

October 30, 2018

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகா காத்திருக்கிறது. இந்நிலையில் முருகதாஸ் மீது வருண் ராஜேந்திரன் என்பவர் தனது “செங்கோல்” என்ற கதையை திருடி இவர் சர்கார் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்று புகார் கூறியிருந்தார். நீதிமன்றத்தில் வருண் அளித்த புகாரில் “செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையைத் திருடி சர்கார் என்ற தலைப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கியுள்ளார். […]

Read More

ஒரு வரி ஒற்றுமையெல்லாம் பெருசா? முருகதாஸ் பேச்சுக்கு பாக்யராஜ் சொன்ன அதிரடி கருத்து !

October 29, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் தனது உதவியாளரிடம் இருந்து கதையை திருடி “சர்கார்” படத்தை இயக்கியுள்ளதாக புகார் எழுந்தது. இதை எழுத்தாளர் சங்கம் தலைவர் கே.பாக்கியராஜ் பல விசாரணைக்கு பிறகு கதை திருடப்பட்டது உண்மைதான் என்று கூறியுள்ளார். இதை மறுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இது பற்றி நான் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.இதையடுத்து முருகதாஸும், பாக்யராஜும் பேட்டியளித்து வருகின்றனர். பாக்யராஜ் இதுபற்றி கூறுகையில், முருகதாஸ் தொடர்ந்து இதுபொதுவான விஷயம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்கிறார். ஓட்டு மிஸ் ஆனது கதையல்ல. அதை எதிர்த்து […]

Read More

அஜித்துடன் மீண்டும் இணையாததற்க்கு காரணம் – முதன்முதலாக பதில் அளித்த முருகதாஸ்

October 29, 2018

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தல அஜித் நடித்த “தீனா” அஜித்திற்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு தான் தல என்ற பட்டமும் கிடைத்தது. மீண்டும் எப்போது இவர்கள் இணைவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தற்போது விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கியுள்ள முருகதாஸ் இப்படத்தின் ப்ரமோஷன் வேளைகளில் இறங்கியுள்ளார். ஆனால் இப்பட கதை பற்றி பிரச்சனை எழும்ப முருகதாஸ் பேட்டிகள் கொடுத்திருந்தார். அதில் ஒரு பேட்டியில் அஜித் படம் குறித்து கேட்டபோது, என் நலம் விரும்பிகள் […]

Read More

சர்கார் கதை திருட்டு நிரூபணமானதா? – விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை!

October 22, 2018

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் உலகம் முழுவதும் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி செம வரவேற்பை பெற்றுவருகிறது. இதற்கிடையே இப்படத்திற்கு புதிய ரூபத்தில் சிக்க வந்துள்ளது. முருகதாஸ் தன்னுடைய “செங்கோல்” என்ற கதையை திருடி “சர்கார்” படத்தை எடுத்துள்ளதாக வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கூறியிருந்தார். கே.பாக்கியராஜ் தலைமையில் விசாரணை நடந்து முடிந்த நிலையில் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் செங்கோல் கதையின் […]

Read More

விஜய்-முருகதாஸ் பார்த்த வேலையா இதெல்லாம்? – கடுப்பான கலாநிதிமாறன்

October 11, 2018

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள படம் “சர்கார்” வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் டீசர் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்து. இதில் பேசிய விஜய் “நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன்” என்றும் நான் முதல்வரானால் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பேன் என்று கூறினார். இவரது பேச்சு மிகவும் வரவேற்கப்பட்டது. ஆனால், இந்த உரையாடல் முன்பே பேசி வைக்கப்பட்டது தான். இதெல்லாம் விஜய், முருகதாஸ் […]

Read More

என் கதையை திருடி “சர்கார்” படத்தை எடுத்துள்ளார் – முருகதாஸ் மீது உதவி இயக்குனர் குற்றசாட்டு !

October 6, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் டீசர் வரும் ஆயுத பூஜை அன்று வெளியாகும் என எதிர்பார்ப்படுகிறது. இந்நிலையில் “சர்கார்” படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் புகார் அளித்துள்ளார். உதவி இயக்குநர் வருண் என்பவர் ‘செங்கோல்’ என்று பெயரில் ஒரு கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்தாராம். அந்த கதையை திருடித்தான் இந்த சர்கார் படம் உருவாகிறது என்று புகார் கூறியுள்ளார். […]

Read More