ar rahman

அஜித்-வினோத் படத்தின் இணைந்த முன்னணி இசையமைப்பாளர் – ரசிகர்கள் குஷி!

October 30, 2018

தல அஜித் தொடர்ந்து நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் “விஸ்வாசம்” . பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என உறுதிசெய்யப்பட்டடுள்ளது. அதை தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எழுந்தது. அவர்களை எல்லாம் குஷி படுத்தும் விதமாக தரமான படங்கள் கொடுத்த இளம் இயக்குனருடன் இணைத்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்க […]

Read More

சின்மயி பாலியல் புகார் விஷயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி கருத்து !

October 23, 2018

பிரபல பாடலை சின்மயி, வைரமுத்து மீது கொடுத்துள்ள பாலியல் புகார் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. கோலிவுட்ட்டில் அதிகம் பேசபடும் சர்ச்சை விஷயமாக இது மாறியுள்ளது. ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்புக்காக தான் வைரமுத்து அப்படி நடந்துகொண்டார் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் ரஹ்மான் முதன் முதலாக இவ்விசயத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். இதில் அவர் மீ டூ பற்றி நடப்பவைகளை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். சிலரின் பெயர்கள் எனக்கு அதிர்ச்சி அளித்தன. இந்த சினிமா துறை சுத்தமாகவும், பெண்களுக்கு […]

Read More

ஏ.ஆர்.ரஹ்மான் இசை எல்லாம் காப்பியா? முன்னணி இசையமைப்பாளர் குற்றச்சாட்டு

October 16, 2018

ஹாலிவுட் வரை சென்று அங்கேயும் தனி அடையாளத்தை கொண்ட இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் தான். இவரின் பாடல்கள் அனைத்தும் ஸ்லொவ் பாய்சன் என்று தான் கூறுவார்கள். சமீபத்தில் இவரின் இசையில் வெளியான “சர்கார்” “2.0” படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் தான்.இந்நிலையில் எ.ஆர். ரஹ்மான் மீது மறைமுக குற்றசாட்டை வைத்துள்ளார் இசையமைப்பாளர் தமன். தமனின் இசையமையில் தற்சமயம் வெளிவந்த அரவிந்த சமேதா என்ற தெலுங்கு படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் […]

Read More