chinmayi

சின்மயி பாலியல் புகார் விஷயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி கருத்து !

October 23, 2018

பிரபல பாடலை சின்மயி, வைரமுத்து மீது கொடுத்துள்ள பாலியல் புகார் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. கோலிவுட்ட்டில் அதிகம் பேசபடும் சர்ச்சை விஷயமாக இது மாறியுள்ளது. ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்புக்காக தான் வைரமுத்து அப்படி நடந்துகொண்டார் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் ரஹ்மான் முதன் முதலாக இவ்விசயத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். இதில் அவர் மீ டூ பற்றி நடப்பவைகளை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். சிலரின் பெயர்கள் எனக்கு அதிர்ச்சி அளித்தன. இந்த சினிமா துறை சுத்தமாகவும், பெண்களுக்கு […]

Read More

புரிஞ்சிகோங்க.. – கையெடுத்து கும்பிட்டு கேட்கும் பாடகி சின்மயி

October 22, 2018

லட்சுமி ராமகிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி, சின்மயி, லீனா மணிமேகலை உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் மீ டூ விவகாரத்தில் எங்களை புரிந்து கொண்டு ஆண்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார் பாடகி சின்மயி. முழு வீடியோ கீழே

Read More

சரக்கு அடிச்சிட்டு சின்மயி அம்மா செய்த ரகளை – இது என்ன புது கதை?

October 16, 2018

தமிழ் சினிமாவையே அதிர வைத்துவருகிறார் பாடகி சின்மயி. இவர் #MeToo ஹேஷ்டேக்கில் வைரமுத்து தொடங்கி பலபேர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த புகாரை வைரமுத்து மறுத்தாலும் சின்மயிக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரம் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் சின்மயி அம்மா பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் வைரமுத்து ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் தான் அவர் தவறாக நடந்து கொண்டார் என்று சின்மயி கூறி இருந்தார். அந்த இசைக் கச்சேரியின் இசையமைப்பாளர் இனியவன் […]

Read More

வைரமுத்து குற்றச்சாட்டை மறுக்கவில்லை – இறங்கி அடிக்கும் சின்மயி!

October 13, 2018

வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்துள்ள சின்மயிக்கு ஆதரவு பெருகிவருகிறது. இவரை தொடர்ந்து சினிமா திரையில் இருக்கும் பல பெண்கள் தங்கள் பெயர்களை குறிப்பிடாமல் வைரமுத்து மீதும் புகார்களை அடுக்கி வருகிறார்கள். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் மீடூ என்ற ஹாஷ் டாக் மூலம் சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி சின்மயி விமான நிலையத்தில் மிகவும் தைரியமாக பேசியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி, இந்த சமூகத்தில் “ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள், திருநங்கைகள், திருநம்பிகள், […]

Read More

ஐஸ்வர்யா ராய்க்கே இதான் நிலைமை- சின்மயியின் அடுத்த அதிரடி

October 13, 2018

தமிழ் சினிமாவையே அதிர வைத்துவருகிறார் பாடகி சின்மயி. இவர் #MeToo ஹேஷ்டேக்கில் வைரமுத்து தொடங்கி பலபேர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இவர் மீது பலரும் கூறும் குற்றச்சாட்டு ஏன் முன்பே சொல்லாமல் இத்தனை வருடம் கழித்து இதை வெளியில் சொல்கிறீர்கள் என்று தான். இதற்கு சின்மயி, நடிகை ஐஸ்வர்யாராயே 10 வருடத்திற்கு முன்பு தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டலை சொன்ன பின்னர் வாய்ப்பு இல்லாமல் முடங்கிவிட்டார். அப்படியிருக்கையில் சினிமாவில் சாதிக்க நினைக்கும் நாங்கள் எல்லாம் எப்படி […]

Read More

வைரமுத்துவை தொடர்ந்து பிரபல இசை கலைஞரை பாலியல் புகாரில் சிக்கவைத்த சின்மயி

October 11, 2018

பாடகி சின்மயி தற்போது ஏற்படுத்தியுள்ள பிரச்சனை பதாகராமாகியுள்ளது. வைரமுத்து மீது இவர் கொடுத்துள்ள பாலியல் புகார் கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது. சின்மயிக்கு சமந்தா, சித்தார்த் போன்ற பல சினிமா பிரபலங்கள் ஆதார தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல்வாதி தமிழிசை கூட இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பாலியல் சர்ச்சைகள் குறித்து அவர் அடுத்தடுத்து பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரபல மிருதங்க இசைக்கலைஞர் ரமேஷ் ஒரு பையனை பாலியல் […]

Read More

சின்மயி விவகாரத்தில் விஜய்யை வம்பிற்கு இழுக்கும் தமிழிசை? – என்ன சொன்னார் தெரியுமா?

October 11, 2018

பாடகி சின்மயி தற்போது ஏற்படுத்தியுள்ள பிரச்சனை பூதகராமாகியுள்ளது. வைரமுத்து மீது இவர் கொடுத்துள்ள பாலியல் புகார் கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது. இதுபற்றி பலரும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தற்போது பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அரசியலை குறைசொல்லும் சினிமா துறையினர் இந்த சர்ச்சைக்கு வாய் திறக்காதது ஏன் என கேட்டுள்ளார். “பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது.நிச்சயம் விசாரிக்கப்படவேண்டியது.அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள […]

Read More

படுக்கைக்கு அழைத்த வைரமுத்துவின் காலில் விழுந்தது ஏன் – சின்மயி அதிரடி பதில்

October 10, 2018

பாடகி சின்மயி வைரமுத்து மெது அடுக்கடுக்காக பாலியல் புகார்களை கூறி வருகிறார். இவரின் இந்த அதிரடியான புகார் கோலிவுட் வட்டாரத்தை அதிர்வலையில் சிக்கவைத்துள்ளது. வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், இது நடந்து 13 வருடங்கள் இருக்கும் என்று சின்மயி கூறியது வைரமுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ஆனால் சின்மயி திருமணத்தின் போது வைரமுத்துவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். தன்னை படுக்கைக்கு அழைத்தவரின் காலில் விழலாமா என்ற கேள்விகள் […]

Read More

வைரமுத்து மீதும் சின்மயி கொடுத்த பாலியல் புகார் பொய்யா? அவரது கணவர் விளக்கம்

October 10, 2018

பாடகி சின்மயி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி சர்ச்சைகளில் சிக்க வைத்து வருகிறார். தன்னை 13 வருடங்களுக்கு முன்பு படுக்கைக்கு அழைத்ததாக கவிஞர் வைரமுத்து மீது இவர் தற்போது பகிரங்க புகார் கூறியுள்ளார். இது தமிழ் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்ல மனிதர் என்ற பெயரை வாங்கிய வைரமுத்துவிற்க மீது இப்படி ஒரு புகாரா என்று பலர் திகைத்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு 100 சதவீதம் உண்மை என சின்மயின் கணவர் […]

Read More