dhanush

வட சென்னை படத்தின் ஆறு நாட்கள் வசூல் – மாஸ் காட்டிய தனுஷ்!

October 24, 2018

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வாரம் வெளியான “வட சென்னை” படம் அதிகம் பேசப்படும் படமாக அமைத்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறனுக்கு படத்தில் நடித்த அணைத்து நடிகர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஒரு பக்கம் வசூலிலும் இப்படம் அதிகம் லாபம் தந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என இப்படத்திற்கு வரவேற்பில்லை கிடைத்து வருகிறது. பாக்ஸ் ஆஃபிஸில் 6 வது நாளில் சென்னையில் ரூ 28 லட்சத்தையும், தமிழகத்தில் ரூ 2.50 கோடியையும், உலகம் முழுக்க ரூ 4.05 […]

Read More

5 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் வட சென்னை படைத்த வசூல் சாதனை – முழு விவரம்

October 22, 2018

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவான “வட சென்னை” படம் ரிலீஸ் ஆனா அணைத்து இடங்களிலும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் இப்படம் அணைத்து திரையரங்கில் 80% டிக்கெட்கள் விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையில் இப்படம் ஹவுஸ் புல் காட்சிகளாக செல்கிறது. வட சென்னை வெளியாகி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 22 கோடி வரை வசூல் செய்துளளது. இதில் சென்னையில் மட்டும் 3.09 கோடி வசூலாகியுள்ளது. பிற மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளை […]

Read More

VIP 3, செல்வராகவன் படம் – தனுஷ் கொடுத்த அடுத்தடுத்த மாஸ் அப்டேட்ஸ்!

October 19, 2018

தனுஷின் “வட சென்னை” படம் நேற்று முன்தினம் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாரம் முழுக்க அணைத்து திரையரங்குகளுக்கு ஹவுஸ் புல் ஆகும் என தெரிகிறது. இந்நிலையில் இவர் சற்றுமுன் பல ஸ்வாரசிய தகவல்களை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். வேலையில்லா பட்டதாரி மூன்றாம் பாகம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது என்றும் அதற்கு முன்பு சில வேலைகளை முடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் “என்னை நோக்கி பாயும் தோட்டா” தாமதம் ஆவது பற்றி கேட்ட கேள்விக்கு […]

Read More

தனுஷின் வட சென்னை படத்தின் இரண்டு நாள் மாஸ் வசூல் – விவரம் உள்ளே

October 19, 2018

வடசென்னை தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் நேற்று முன்தினம் வெளியானது. வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவான இப்படம் எதிர்பார்த்த மாதிரியே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இப்படத்தின் அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங் என ரசிகர்கள் சமூக தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது வருகிறது. இப்படம் சென்னையின் மட்டும் இரண்டு நாட்கள் முடிவில் 1.35 […]

Read More

வட சென்னை படத்தின் திரை விமர்சனம் இதோ!

October 17, 2018

வட சென்னை படத்தின் திரை விமர்சனம்: நடிகர்கள்: தனுஷ், அமீர்,ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் எழுத்து & இயக்கம்: வெற்றிமாறன் தயாரிப்பு: தனுஷ் இசை: சந்தோஷ் நாராயணன் Share61Tweet+1Share61 Shares Loading…

Read More

வட சென்னை படத்தில் முதல் நாள் செம வசூல் -தனுஷுக்கு இதான் அதிகம் !

October 17, 2018

வட சென்னை படம் இன்று வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வழக்கம் போல இந்த படமும் நல்ல விமர்சனத்தையே சந்தித்து வருகிறது. மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தான் தற்போது வெளியாகியுள்ளது.இதை தனுஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்,ஆண்ட்ரியா,அமீர்,சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். நேற்றே வெளிநாடுகளில் வெளியான இப்படம் அங்கேயும் விமர்சனத்தை தாண்டி வசூலிலும் கலக்கி வருகிறது. அங்கு நேற்று மட்டும் ரூ. 29 லட்சம் வசூலித்துள்ளது. தனுஷ் படத்திற்கு வெளிநாட்டில் இவ்வளவு வசூல் […]

Read More

வட சென்னை படத்தில் நீக்கப்பட்ட ஜெயலலிதா காட்சிகள் – என்ன தெரியுமா?

October 17, 2018

வட சென்னை படம் இன்று வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வழக்கம் போல இந்த படமும் நல்ல விமர்சனத்தையே சந்தித்து வருகிறது. இப்படத்தில் அதிகப்படியானா கேட்ட வார்த்தை இருந்ததால் “A” சான்றிதழ் தான் கிடைத்தது. மேலும் இப்படத்தில் ஜெயலலிதா இடம் பெற்றிருந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் எம்.ஜி.ஆர் இறந்த பிறகு ஜெயலலிதா அவரின் உடல் அருகிலேயே நிற்கும் வீடியோக்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் அவரை வண்டியில் இருந்து கீழே இறக்கிவிடும் காட்சியும் […]

Read More

வட சென்னை படத்திற்காக சிம்பு வெளியிட்ட அறிக்கை – ரசிகர்கள் பூரிப்பு!

October 17, 2018

இயக்குனர் வெற்றிமாறன் 8 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய “வட சென்னை” படம் ஒருவழியாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தான் இன்று வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் நடிகர் சிம்பு, நெருங்கிய நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் அவரது குழுவினருக்கு நான் மட்டும் எனது ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள். திரையில் தான் எங்களுக்குள் போட்டி சமூக வலைதளங்களில் இல்லை. வட சென்னை […]

Read More

வட சென்னை படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் முதல் விமர்சனம் இதோ

October 16, 2018

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள “வட சென்னை” படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. தனுஷ் ரசிகர்கள் இவருக்காக கட் அவுட்கள் வைக்கும் வேளையில் இருக்கிறார்கள். மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் வடசென்னை சமீபத்தில் சீனாவில் நடந்த உலக திரைப்பட விழா ஒன்றில் திரையிடப்பட்டது. ஒரு முன்னணி நடிகரின் படம் ரிலிஸிற்கு முன்பே உலக திரைப்பட விழாவிற்கு செல்வது இதுவே முதன் முறை என கூறப்படுகின்றது. அங்கு அப்படத்தை பார்த்தவர்கள் எல்லாம் புகழ்ந்து தான் வருகின்றனர், இந்திய சினிமாவின் மைல் […]

Read More

வட சென்னை படத்தில் முதல் நாள் வசூல் கணிப்பு – தனுஷுக்கு இதான் அதிகம்!

October 15, 2018

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள வடசென்னை படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் டீசர், ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிக படுத்தியுள்ளது. இதனால் வடசென்னை படத்தின் முன்பதிவு சென்னையில் மும்மரமாக உள்ளதாம். ரோகினி, வெற்றி திரையரங்குகளில் எல்லாம் ஒதுக்கப்பட்ட காட்சிகள் ஹவுஸ்புல் ஆக, ஸ்பெஷல் காட்சிகள் எல்லாம் திரையிடப்படவுள்ளார்களாம். எப்படியும் இப்படம் முதல் நாள் ரூ 7 கோடியிலிருந்து 9 கோடி வரை வசூல் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இப்படம் […]

Read More