இந்தியன் 2 படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர்?

பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரை வாங்கிய ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் 2.0 படம் வெளியானது. ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடித்த இப்படம் உலக அளவில் பிரபலமானது. அதை தொடந்து உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து “இந்தியன் 2” படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடஙவுள்ளது. கமலுடன் காஜல் அகர்வால், சிம்பு, நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த பட செய்தி வந்ததில் இருந்து பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஷங்கர் இப்படத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை வைத்து ஒரு Sci-Fi படம் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படம் தமிழ், ஹிந்தியில் உருவாகும் என தெரிகிறது. Share46Tweet+1Share46 Shares Loading…

Read More

தமிழகத்தில் மோசமான நிலையில் 2.0 படம் – ரஜினிக்கு வந்த சோதனை!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,அக்ஷய் குமார்,எமி ஜாக்சன் நடித்துள்ள படம் “2.0”. இந்தியாவிலே முதல் முறையாக 3D வடிவில் உருவாகியுள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தின் டீசர்,ட்ரைலர் வெளியாகி பிரம்மனாட வரவேற்பு பெட்ரா நிலையில் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவது ரிலீஸ் ஆகவுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 10,000 திரையரங்குகளில் ரிலீஸ்ஆகவிருக்கும் இப்படம் இந்தியாவில் மட்டும் 7500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வியாபாரம் தற்போது நடந்து வரும் நிலையில், தெலுங்கில் 72 கோடிக்கும், ஹிந்தியில் 80 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளுக்கும் சேர்த்து சாட்டிலைட் ரைட்ஸ் 110 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. கேரளாவில் 10 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இன்னமும் வியாபாரம் ஆகவில்லை, தயாரிப்பாளர் கேட்கும் தொகைக்கு வாங்க எந்த விநியோகஸ்தர்களும் முன் வராதா காரணத்தினால்…

Read More

புதிதாக வந்த இரண்டு தமிழ் படங்களை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர் !

இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனரான ஷங்கர் உருவாகியுள்ள “2.0” படத்திற்கு அனைவரும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். முதல் முறையாக தமிழில் உருவாகும் 3D என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரூ. 450 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு VFX வேலைகள் அதிகம் என்பதாலேயே பட ரிலீஸ் தள்ளி போனது. ஒருவழியாக நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுளள்து. இந்த நேரத்தில் இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் வெளியான 2 புதிய படங்களை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார். ஒன்று விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த 96, மற்றொரு படம் விஷ்ணுவின் ராட்சசன். அப்படி இந்த படங்கள் குறித்து என்ன கூறியிருக்கிறார் என்று நீங்களே பாருங்கள். 96..mostly r somewhere u r getting connected personally. Dat’s d beauty of dis movie.Superb performnce by Vijaysedupathy. It’s a…

Read More