தல 59 திரைக்கதையில் மாற்றம் – வெளியாக செம அப்டேட்ஸ்!

அஜித் அடுத்தாக வினோத் இயக்கத்தில் பிங்க் ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அறிந்ததே. ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸீ நடித்து வெளியான பிங்க் படம் இந்திய முழுவதும் பேசப்பட்டது. அப்போது இருந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூட இந்த படத்தை பாராட்டினார். பெண்களில் பாதுகாப்பு பற்றி பேசும் படமாக இது அமைத்திருக்கும். இந்த மாதிரி கதையில் அஜித் நடிப்பது மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களில் தொடஙவுள்ள நிலையில் படத்தை பற்றி சில தகவல்கள் வந்துள்ளது. அஜித்திற்கு ஜோடியாக ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளார், இவர் 6 நாட்கள் கால்ஷிட் கொடுத்துள்ளாராம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளதால், இதில் ஒரு பாடல் 3 பெண்களுக்கான பாடலாம். 1 பாடல் அஜித், வித்யா பாலனுக்கும்,…

Read More

அஜித் 60வது படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்- அப்போ செம கொண்டாட்டம் தான்!

அஜித் 59வது படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். ஹிந்தி படமான “பிங்க்” என்ற படத்தில் ரீமேக்காக உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தை முடித்த கையேடு அதே நிறுவனம் தான் அஜித்தின் அதற்கு அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் அஜித்தின் 60வது படம் விஸ்வாசத்தை போல் முழுக்க முழுக்க மாஸான கமர்சியல் படமாக தான் இருக்குமாம். இதனை போனிக்கபூரே சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். Please follow and like us: Loading…

Read More