kajal aggarwal

காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்தது இதற்கு தான் – விளக்கம் கொடுத்த ஒளிப்பதிவாளர்!

November 16, 2018

கவச்சம் என்ற தெலுங்கு படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் நடிகை காஜல் அகர்வாலை அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு மேடையிலே முத்தமிட்டது சர்ச்சையானது. குறிப்பாக காஜல் அகர்வாலின் ரசிகர்கள் இனி சோட்டா நாயுடுவுக்கு வாய்ப்பே தரக்கூடாது என்று சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குடன் திட்டி வந்தனர். இது சர்ச்சையாக மாற சோட்டா நாயுடு இதற்கு விளக்கம் தெரிவித்துள்ளார் இதில், “காஜல் அகர்வால் மேல் உள்ள மதிப்பில் இவ்வாறு செய்தேன். அவரோடு பல படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். சவுந்தர்யாவுக்குப் பிறகு […]

Read More

மேடையில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்த பிரபலம் -வைரலாகும் வீடியோ!

November 13, 2018

தமிழ்,தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் “இந்தியன் 2” படத்தில் இவர் நடிக்கவுள்ளார் என்ற தகவல்க வந்துள்ளது. நேற்று பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள கவசம் என்ற தெலுங்கு படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் விழா மேடையில் காஜல் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். […]

Read More

இந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ, ஹீரோயின்? – சூப்பர் தகவல்!

November 10, 2018

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனை நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தில் வரும் இந்தியன் தாத்தா கதாபாத்திரமும் அதில் பேசும் அரசியல் வசனங்களும் இன்று வரை பிரபலம். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தை ஷங்கர் இயக்க கமல் ஹாசன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார், ரவி வர்மா ஒளிப்பதிவு செய்ய இந்தியன் 2 படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடஙவுள்ளது. இதற்காக கமல் ஹாசன் தனது உடல் எடையை […]

Read More