kamal haasan

இந்தியன் 2வில் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்த சிம்பு? செம தகவல்!

November 13, 2018

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான “இந்தியன்” படம் பிரம்மனாட வெற்றியை பெற்ற படம் மட்டும் இல்லாமல் ஊழலை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியும் படம். கமல் ஹாசன் அரசியலுக்கு வரும் இந்த நேரத்தில் இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகிவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.நேற்று இப்படத்தில் பூஜை போடப்பட்டது கமல் இன்னும் சில தினத்தில் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.இப்படத்தில் நயன்தாரா,காஜல் அகர்வால், பாலிவுட் நடிகர் அஜய் தேவங், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிப்பதாக […]

Read More

இலவச பொருட்கள் பற்று கடுமையாக சாடிய கமல் – மீண்டும் கிளம்பும் சர்ச்சை!

November 12, 2018

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு இந்த படம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுளளது. அதிமுக கொள்கைக்கு எதிராக சில காட்சிகள் இருந்ததால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்,இதனால் இலவச பொருட்களை எரிக்கும் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கமல் ஹாசன் சர்கார் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார், சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த இலவச விஷயத்தை பற்றி மீண்டும் பேசியுள்ளார். அதில் […]

Read More

இந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ, ஹீரோயின்? – சூப்பர் தகவல்!

November 10, 2018

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனை நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தில் வரும் இந்தியன் தாத்தா கதாபாத்திரமும் அதில் பேசும் அரசியல் வசனங்களும் இன்று வரை பிரபலம். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தை ஷங்கர் இயக்க கமல் ஹாசன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார், ரவி வர்மா ஒளிப்பதிவு செய்ய இந்தியன் 2 படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடஙவுள்ளது. இதற்காக கமல் ஹாசன் தனது உடல் எடையை […]

Read More

விஜய்யின் சர்க்காருக்கு ஆதரவு – அரசியல்வாதிகளை சரமாரியாக தாக்கிய கமல் ஹாசன்!

November 9, 2018

சர்கார் படத்தின் ஆளும் கட்சிக்கு எதிராக இடம் பெரும் பல காட்சிகளை நீக்கக்கூறி அதிமுகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.சர்கார் திரையிடும் தியேட்டர்களில் இவர்கள் கொடுக்கும் பிரச்சையால் நேற்று சில இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும் அரசியல் பிரமுகர்கள் பலரும் போராட்டங்களில் இறங்கியுள்ள நிலையில் இன்றும் சில தியேட்டர்களில் படம் ஓடாமல் செய்து பிரச்சனை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் விஜய்க்கு ஆதரவாக பேசியதோடு பிரச்சனை செய்யும் அரசியல் வாதிகளுக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார். ட்விட்டரில் இவர் […]

Read More

இந்தியன் 2க்கு பிறகு தேவர் மகன் 2 வரும் – அதிரடியாக அறிவித்த உலக நாயகன்!

October 13, 2018

உலகநாயகன் கமல் ஹாசன் அரசியலில் அதிரடியாக பல விஷ்யங்களை செய்து வருகிறார். அதற்கு இடையே இவர் படங்களில் நடக்கவும் நிறுத்தவில்லை. விஸ்வரூபம் 2 படம் பெரிய அளவில் கைகொடுக்காத நிலையில் இவர் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் நடிக்கவுள்ளார். இப்படத்தின் வேலைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது. தற்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை கமல் ஹாசன் கொடுத்துள்ளார் . அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தபோது தேவர் மகன் 2 படம் உருவாக இருப்பதை அவர் […]

Read More

சின்மயி விவகாரத்தில் கமல் ஹாசன் கூறிய அதிரடி கருத்து !

October 12, 2018

கமல் ஹாசன் முழு நேர அரசியலில் இறங்கி பல நாட்கள் ஆகியுள்ளது. இதற்கிடையே இவர் நடிப்பதையும் விடாமல் “இந்தியன் 2” படத்தில் நடிக்க தயாராகிவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை மீ டூ என்ற விஷயம் தான் இணையத்தில் வைரல், பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். சின்மயி வைரமுத்து மீது கொடுத்துள்ள பாலியல் புகார் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சின்மயிக்கு பல சினமா […]

Read More