உடல் எடையை குறைத்து செம ஹாட்டாக மாறிய கீர்த்தி சுரேஷ் -புதிய புகைப்படத்தை பாருங்க!

தமிழ், தெலுங்கு மொழிகளில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகை அந்தஸதை பெற்றவர்கீர்த்தி சுரேஷ். இவரை கிண்டல் செய்து பல மீம்ஸ்கள் வந்தாலும் இவரின் மகாநதி படத்திற்கு பிறகு நல்ல பெயர் கிடைத்தது. இவரது நடிப்பில் கடைசியாக விஜய்யுடன் நடித்த சர்கார் படம் வெளிவந்திருந்தது. தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் முன்பை விட கீர்த்தி சுரேஷ் மெலிந்து போனது போல் காணப்படுவதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.. Please follow and like us: Loading…

Read More