maari 2

மீண்டும் வந்த நாட்டி டான் – மாஸான “மாரி 2” ஃபஸ்ட் இதோ!

November 2, 2018

தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் நடித்த மாரி படம் 2015 ஆண்டு வெளியானது. பாலாஜி மோகன் இயக்கிய இப்படம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த காரணத்திற்காக இப்படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. “மாரி 2” என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் சாய் பல்லவி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார். இன்று இப்படத்தில் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதே கெட் அப்பில் மாஸாக தோன்றியுள்ள குறும்பு […]

Read More

மாரி 2 படத்தின் அதிரடி அறிவிப்பு – கொண்டாட்டத்திற்கு ரெடி ஆகும் ரசிகர்கள்!

October 30, 2018

தனுஷ் நடிப்பில் இந்த மாதம் வெளியான “வட சென்னை” படம் பெரிய வெற்றியை பெற்றது. விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக மாரி 2 படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். பாலாஜி மோகன் இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படம் ஃபஸ்ட் லுக் வரும் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுளள்து.யுவன் ஷங்கர் ராஜ இசையமைக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.

Read More