mani ratnam

ஒரு காலத்தில் மணி ரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட விஜய் சேதுபதி – என்ன படம் தெரியுமா?

October 6, 2018

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியில் ரசிகர்களை கவர்ந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது. இவரின் செக்கச்சிவந்தவானம், 96 படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் செக்கச்சிவந்த வானம் படத்தின் கதையை மணிரத்னம் சொல்லும்போது விஜய் சேதுபதிக்கு சந்தோஷம் தாங்கவில்லையாம். கேட்டுக்கொண்டிருக்கும்போதே சினிமாவில் வருவது போன்று அவரின் மனசாட்சி முன்பு வந்து மணி சாரே கதை சொல்கிறார் என்று ஆட்டம் போட்டதாம். ஏனெனில் அவர் ராவணன் […]

Read More