இந்த ரஜினி படத்தின் உல்டா தான் “மிஸ்டர் லோக்கல்” படமா?

ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள படம் “மிஸ்டர் லோக்கல்” இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. “மிஸ்டர் லோக்கல்” டீசரில் மாடம் கதாநாயகியாக வரும் நயன்தாரா “நான் யார் தெரியுமா ?” என்று ஹீரோவிடம் சவால் விடுகிறார், மாடர்ன் கதாநாயகி கதாபாத்திரதை எடுத்து அதுவே புடவை கட்டிய கதாநாயகி என்றால் “மன்னன்” பட விஜயசாந்தி கதாபாத்திரத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஆம் நாம் விசாரித்தவரையில் ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு நடித்து வெளிவந்த “மன்னன்” படத்தைத்தான் உல்டா செய்து, “மிஸ்டர் லோக்கல்” கதையாக உருவாக்கி இருக்கிறார்களாம். இந்தப் படத்தில் நயன்தாரா பெரிய கம்பெனியின் சிஇஓ என்றால், சிவகார்த்திகேயன் ஒரு லோக்கல் இளைஞன். நயன்தாராவை விரட்டி விரட்டிக் காதலிப்பவராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார் என்று இந்த டீசரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. இயக்குனர் ராஜேஷ், “ஒரு கல் ஒரு…

Read More

விக்னேஷ் சிவனுக்கு முத்தம் கொடுக்கும் நயன்தாரா – வெளியான புகைப்படம்!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். ஆனால் திருமணத்தை மட்டும் பற்றி இரண்டு பேருமே பேச மறுக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், சினிமா பணிகள் தவிர்த்து மற்ற சமயங்களில் ஒன்றாகவே இருக்கின்றனர். அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள். இந்நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதோ Please follow and like us: Loading…

Read More