nota tamil movie

நோட்டா படத்திற்கு வசூலில் விழுந்த பெரிய அடி – இவ்வளவுதானா?

October 8, 2018

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகி படம் தான் “NOTA”. தமிழ் நாட்டிலும் ரசிகர்களை கொண்ட விஜய்க்கு இப்பட எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. இருந்தாலும் வசூலில் தமிழகத்தில் பெரிய நஷ்டம் ஏதும் இல்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால் அமெரிக்காவில் இப்படத்திற்கு வசூல் சரிவு தானாம். அவருடை முந்தய இரண்டு படங்களான அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் Premier காட்சியே $1 மில்லியன் டாலர்களை தாண்டி வசூல் செய்தது. அதிலும் கீதா கோவிந்தம் $2.5 மில்லியன் டாலர் […]

Read More

தமிழகத்தில் சாதித்தாரா விஜய்? நோட்டாபடத்தின் முதல் நாள் வசூல் இதோ

October 6, 2018

விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேற்று வெளியாகியிருந்த படம் நோட்டா ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருமுகன் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் கதையுடன் வெளியான இப்படத்தில் விஜய் தேவரகொண்டா முதலமைச்சராக நடித்துள்ளார். தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்ட இந்த படம் இதுவரை ரூ. 2.6 கோடிகளை அள்ளியுள்ளது. குறுகிய காலத்தில் இப்படி ஒரு வசூலை பார்த்துள்ளதால், இப்படம் விநியோகஸ்தர்களால் வெற்றி படமாகவே கணிக்கப்பட்டுள்ளது. 96, […]

Read More

நோட்டா படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று வழக்கு – காரணம் கேட்டால் சிரிப்பீர்கள்!

October 3, 2018

அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமாவர் விஜய் தேவரகொண்டா, இவருக்கும் தமிழ் நாட்டிலும் ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இவர் நேரடியாக தமிழில் அறிமுகமாகும் படம் “நோட்டா” வரும் 5ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளநிலையில் அதற்காக வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நோட்டா படத்தை தெலுங்கில் வெளியிடக்கூடாது என்று முன்னாள் தனிக்கை குழுவை சேர்ந்த ஜெகதீஸ்வர் ரெட்டி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் ‘விரைவில் தெலுங்கானாவில் தேர்தல் வரவுள்ளது, இந்த படத்தை பார்த்தால் மக்கள் […]

Read More

இந்த இரண்டு விஜய் எடுத்த முடிவால் வருத்தத்தில் மற்ற நடிகர்கள் – என்ன ஆச்சி?

September 29, 2018

தமிழ் சினிமாவில் தற்போது கலக்கி வரும் இரண்டு விஜய், நம்ம தளபதி விஜய் மற்றொருவர் மக்கள் செல்வன் விஜய். அதே பெயரில் தற்போது விஜய் தேவரகொண்டா அப்படியான ஒரு இடத்தை பிடித்து விட்டார். தெலுங்கில் ஒரே படம் அர்ஜூன் ரெட்டி மூலம் தமிழ் நாட்டு ரசிகர்கள் மனதில் புகுந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது தமிழில் நோட்டா என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். 96, நோட்டா இரண்டும் தற்போது வரும் அக்டோபர் 5 ல் திரைக்கு வருகிறதாம். […]

Read More