1000 பேர் முன்னாடி கூட இதை செய்வேன்.. எனக்கு வெட்கம் இல்லை – ஓவியா அதிரடி!

பிக் பாஸ் மூலம் தனக்கு ரசிகர்களை உருவாக்கி நடிகை ஓவியா தற்போது நடித்துள்ள படம் 90 ML. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி விமர்சனங்களை கண்டது. மிகவும் ஆபாசமாக பேச்சுகள் செயல்கள் என அந்த ட்ரைலர் பலரை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் தற்போது இதுபற்றி ஓவியா அளித்துள்ள பேட்டியில் முத்தக்காட்சி மற்றும் ஆபாசமான காட்சிகளில் நடித்தது பற்றி பேசியுள்ளார். “இதில் என்ன வெட்கம். இதுதான் profession. 100 பேர் என்ன 1000 பேர் முன்னாடி கூட வெட்கம் இல்லாமல் செய்வேன்” என கூறியுள்ளார். மேலும் இப்படி நடித்தது பற்றி யாரெனும் தவறாக நினைத்தால் அது பற்றி எனக்கு கவலை இல்லை என ஓவியா மேலும் கூறியுள்ளார். Please follow and like us: Loading…

Read More

ஓவியாவின் 90 ML அடல்ட் படத்தின் கதை இது தான் – வெளியான தகவல்!

‘களவாணி’ படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவர் ஓவியா. அதையடுத்து பல படங்களில் நடித்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். இந்நிலையில், சிம்பு இசையமைப்பில், அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள 90ML படத்தில் ஓவியா நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அடல்ட் படமான இதில் அபாச வசனங்கள் பேசும் ஓவியா மற்றும் துணை நடிகர்கள், ஆபாச காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இதுபோன்ற படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது. “பெண்கள் ஒரு கட்டமைப்புக்குள் வாழாமல் அதை உடைத்து சொந்தமாக முடிவு எடுப்பதை படம் பேசும் அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஓவியாவும் அவரது தோழிகளும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதே கதை” என்று தெரிவித்துள்ளார். Please follow and like us: Loading…

Read More