petta

ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது – காரணம் இது தான்!

November 12, 2018

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்துள்ள பத்ம “பேட்ட”. இப்படத்தில் ரஜினியுடன் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி, நவாஸுதீன் (பாலிவுட் நடிகர்), த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசி குமார், குரு சோமசுந்தரம் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் மமுடிந்துவிட்ட நிலையில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தது. ஆனால் அஜித்தின் விஸ்வாசம் படமும் […]

Read More

ரஜினி-அஜித் மோதல் நடந்தால் என்ன நடக்கும்?

October 22, 2018

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர் ரஜினிகாந்த், அஜித். இவர்கள் படங்கள் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபவாளி போல இருக்கும். கார்த்தி சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “பேட்ட” படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. வழக்கம் போல ரஜினி படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பு இந்த படத்திற்கும் இருக்கிறது. சொல்லப்போனால் இந்த படத்திற்கு இரண்டு மடங்கு அதிகமாகித்தான் உள்ளது.ஏனென்றால் பேட்ட படத்தில் ரஜினியுடன் நிறைய முன்னணி நடிகர்கள் பட்டாளமே நடிக்கிறது. இதே சமயத்தில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் […]

Read More

பேட்ட படத்தின் கதை இப்படி தான் இருக்குமாம் – கசிந்த தகவல்!

October 15, 2018

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் மிக பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் உருவாகிவரும் படம் “பேட்ட”. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடந்துவருகிறது. இப்படத்தில் வட இந்தியாவில் இருக்கும் ஒரு கல்லூரியில் ஹாஸ்டல் வார்டனாக நடித்துள்ளாராம் ரஜினிகாந்த். பாட்ஷா படம் போல ஒரு கட்டத்தில் பிளாஷ் பேக் காட்சிகள் வர அதில் மதுரையில் ரவுடியாக இருப்பது போல கதையாம். பிளாஷ் பேக்கில் வெள்ளை வேட்டி சட்டையுடன் மதுரையில் மிகப்பெரிய ரவுடியாக இருப்பாராம். அப்படி இருக்கும் […]

Read More

அட இன்னும் எத்தனை பேர் தான்பா – பேட்ட படத்தின் இணைந்த மேலும் ஒரு தெறி நடிகர் !

October 8, 2018

பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகின்றார். இதில் ரஜினி இளமை, முதுமை என பல கெட்டப்புகளில் நடித்து அசத்தவுள்ளாராம். மேலும் ரஜினியுடன் இப்படத்தில் நடிகர்கள் பட்டாளமே நடிக்கிறது. விஜய் சேதுபதி, நவாஸுதீன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மாளவிகா மோகனன்,சசி குமார், குரு சோமசுந்தரம், மெகா ஆகாஷ் எனநிறைய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இது போதாது என்று தற்போது தெறி […]

Read More

பேட்ட லீக் – பிரபல தொலைக்காட்சிக்கு பகிரங்கமாக திட்டிய கார்த்திக் சுப்பாராஜ்!

October 8, 2018

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரஜினி கொஞ்சம் யங் லுக்கில் இருக்கிறார். சமீபத்தில் இந்த லுக்கில் இருக்கும் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் லீக் ஆகி இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வந்தது. ஆனால், இதை ரசிகர்கள் ஆர்வமிகுதியில் ஷேர் செய்தாலும் பரவாயில்லை, தந்தி டிவி இதை […]

Read More

முறுக்கு மீசையுடன் ரஜினி – பேட்ட படத்தில் இருந்து லீக் ஆனா மாஸ் புகைப்படங்கள்!

October 6, 2018

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் “பேட்ட”. மிக பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசி பகுதியில் நடந்து வருகிறது. அத்தனை நடிகர்கள் இருந்தும் போதாது என்று தற்போது சசிகுமார் வெறும் இப்படத்தில் இணைத்துள்ளார். தற்போது இவருடன் சம்மந்தப்பட்ட காட்சிகள் தான் படமாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது பேட்ட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கசிந்துள்ளது. அதில் ரஜினி 2வது போஸ்டரில் வந்தது போல பெரிய மீசையுடன் இருக்கிறார். சசிக்குமார் […]

Read More

பேட்ட படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகர் – காரணம் இதுதான்!

October 6, 2018

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் “பேட்ட”. மிக பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசி பகுதியில் நடந்து வருகிறது. பேட்ட படத்தின் இரண்டாவது போஸ்டர் தீடிரென்று ரிலீஸ் ஆகி செம வரவேற்பை பெற்றது. ரஜினி முறுக்கு மீசையுடன் வெள்ளை வேஷ்டி சட்டையில் கெத்தாக அமர்ந்திருக்கும் அந்த போஸ்டர் வைரலாகியது. இப்போது படம் குறித்து ஒரு குட்டி தகவல், அதாவது படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள சினிமா நடிகரும், நஸ்ரியாவின் […]

Read More

“பேட்ட” படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல ஹீரோ – ரசிகர்கள் ரியாக்‌ஷன்

October 4, 2018

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது “பேட்ட” படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் ஹாஸ்டல் வார்டன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா,பாலிவுட் நடிகர் நவாஸுதீன், திரிஷா, சிம்ரன், ஜோக்கர் சோம சுந்தரம், மெகா ஆகாஷ் என முக்கிய பிரபலங்கள் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. தற்போது என்னவென்றால் இவர்களுடன் நடிகர் சசிகுமாரும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. படத்தில் சசிகுமார், ரஜினியின் பிளாஸ்பேக் நண்பராக […]

Read More

அஜித்தால் தேவை இல்லாத தலைவலிக்கு ஆளாகும் ரஜினிகாந்த்?

September 28, 2018

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது . இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும். அதை தொடர்ந்து பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக முன்பே படக்குழு அறிவித்துவிட்டது, அதே வாரத்தில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தையும் ரிலிஸ் செய்ய சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாம். இந்த செய்தி உண்மைதான் என்கிறார்கள் நம்பத்தகுது வட்டாரங்கள். இதனால் அஜித், ரஜினியின் மோதல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் […]

Read More