ரஜினி, கமல் பட இயக்குனர் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” வெப் சீரிஸ்!

சோழ அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியம் “பொன்னியின் செல்வன்” கல்கி எழுதிய இந்த நாவல் உலக அளவில் பிரபலம். இந்த சரித்திர நாவலை படமாக எடுக்க எம்.ஜி.ஆர், கமல் ஹாசன், பாரதிராஜா, மணி ரத்னம் போன்ற ஜாம்பவான்கள் முயற்சி செய்த்தனர். தற்போது இந்த நாவலை தழுவி “பொன்னியின் செல்வன்” என்ற பெயரில் வெப் சீரிஸ் உருவாகவுள்ளது. இதை எம்.எக்ஸ். பிளேயர் நிறுவனம் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 எண்டர்டெயின்மென்ட் இணைந்து வெப் சீரிஸாக உருவாக்க உள்ளது. இது “கோச்சடையான்” படம் போல அனிமேஷனில் உருவாகவுள்ளது. இதற்கான முறைப்படி அறிவுப்பு நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது தற்போது மேலும் ஒரு வெப் சீரிஸ் “பொன்னியின் செல்வன்” நாவலை தழுவு உருவாகவுள்ளது. இதை பாட்ஷா, ஆளவந்தான் போன்ற படங்களை…

Read More

ஒரு வழியாக உருவாகிறது “பொன்னியின் செல்வன்” – இயக்குனர் யார் தெரியுமா?

உலக அளவில் பிரமிக்க வைக்கும் தமிழ் நாவல் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதியுள்ள இந்த நாவல் மிகவும் பிரபலம். நிஜத்தையும் கற்பனையையும் கலந்து உருவான இந்த நாவல் புத்தகம் 1951 ஆம் ஆண்டு வெளியானது. இன்று வரை இந்த நாவலுக்கு இணையான இன்னொரு நாவல் இல்லை என்று தான் கூறலாம். இதை திரைப்படமாக எம்.ஜி.ஆர், கமல் ஹாசன் முயற்சி செய்த்தனர். தற்போது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் கூட இதை படமாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இப்போது பொன்னியின் செல்வன் வெப் சீரியஸாக உருவாக இருக்கிறது. அதை சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தான் தயாரிக்கிறாராம்.சூரியபிரதாப் எனபவர் இயக்கவுள்ளார் தற்போது இதன் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளார். A dream project !!! … so thrilled to announce that we at @May6Ent are proud to partner…

Read More