கேரளாவில் விஜய்க்கே ரசிகர்கள் அதிகம் – கேரளா நடிகையே கூறிவிட்டார்!

தளபதி விஜய்யின் ரசிகர்கள் வட்டாரம் பற்றி நமக்கு தெரியும். இவருக்கு தமிழகத்தை தண்டி கேரளாவில் ரசிகர்கள் கூட்டம் அதிகம். அதை தற்போது ஒரு கேரளா நடிகர் கூறியுள்ளார். ஒரே பாடலில் இந்திய முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அப்பாடலுக்கு பிறகு அவரின் வாழ்க்கையே மாறிவிட்டது என்று கூறலாம். இப்போது ஸ்ரீதேவி பங்களா என்ற பெயரில் ஒரு படம் நடித்துள்ளார். அப்படி டிரைலர் வெளியாகி பெறும் சர்ச்சையாக பேசப்பட்டது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என்று கூறிய அவர், விஜய்யையும் பிடிக்கும், அவர் என்றாலே ஸ்டைல், மாஸ், கெத்து தான். கேரளாவில் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்றார். Please follow and like us: Loading…

Read More