sandakozhi 2

ஓ மை காட் ! இந்த ஏரியாவில் அஜித்-விஜய் படங்கள் வசூலை முந்திய விஷாலின் சண்டக்கோழி 2

October 23, 2018

லிங்குசாமி நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கிய படம் “சண்டக்கோழி 2”. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை வைத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. விஷால் நடிப்பில் வெளியான இப்படம் தமிழத்தில் விமர்சனம் ரீதியாக தோல்வியை சந்தித்தது. ஆனால் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸான இப்படம் அங்கே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஷாலுக்கு தமிழகத்தில் மார்க்கெட் எப்படியோ ஆனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வேற லெவல் தான்.இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித்திற்கு கூட ஆந்திராவில் அவ்வளவு மார்க்கெட் இல்லை. […]

Read More

சண்டக்கோழி 2 படத்தை ரிலீஸ் செய்யமாட்டோம் என அறிவிப்பு – விஷாலுக்கு வந்த சிக்கல்!

October 17, 2018

பல வருடங்களுக்கு பிறகு லிங்குசாமி எடுத்துள்ள படம் “சண்டக்கோழி 2”. விஷாலை வைத்து வர இயக்கிய சண்டக்கோழி படத்திற்கு கிடைத்த வெற்றியை வைத்து மீண்டும் இவர்கள் இணைத்து இதன் இரண்டாம் பாகத்தை கொடுத்திருக்கிறார்கள். இன்று வட சென்னை படம் ரிலீஸ் ஆனா நிலையில் நாளை சண்டக்கோழி 2 ரிலீஸ் ஆகா தயாராக இருக்கிறது. வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் “சண்டக்கோழி 2” படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருட்டு விசிடி ஒழிக்கும் முயற்சியில் விஷால் 10 திரையரங்குகள் மீது […]

Read More

சண்டக்கோழி 2 படத்தின் பிரம்மாண்ட வியாபாரம் – விஷால் அடுத்த லெவல்!

October 16, 2018

விஷால்,கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள படம் “சண்டகோழி 2”. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு லிங்குசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழிந்துள்ளது. நாளை வெளியாக்க இப்படத்திற்கு டிக்கெட் விற்பனைகள் மும்மரமாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் சாட்டிலைட் மற்றும் உலகம் முழுவதும் நடந்த வியாபாரம் அனைத்தும் சேர்த்து ரூ 65 கோடியை நெருங்கிவிட்டதாம். இது உண்மையாகவே விஷாலின் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டம் தான் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Read More