தில்லுக்கு துட்டு 2 படத்தின் முதல் நாள் வசூல் – சந்தானதிற்கு கிடைத்த வெற்றி!

சந்தானத்தை திரையில் பார்த்து ரசிகர்கள் பல மாதங்கள் ஆகிவிட்டது. அந்த எதிராபர்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு நேற்று வெளியன இவரது “தில்லுக்கு துட்டு 2” படம் அமைந்தது. சந்தனத்திற்கே உரியதான காமெடி பாணியில் நிறைய இடங்களில் கலக்கியுள்ளார். இப்படத்திற்கு தமிழகம் முழுவதுமே நல்ல வரவேற்பு இருந்தது, இந்நிலையில் இப்படம் சென்னையில் சந்தானத்தின் அதிக முதல் நாள் வசூலாக வந்துள்ளது. இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டுமே ரூ 40 லட்சம் வரை வசூல் செய்துள்ளது, கண்டிப்பாக இப்படத்திற்கு இது நல்ல வசூல் தான். மேலும் சனி, ஞாயிறு இதை விட அதிக வசூலை எதிர்பார்க்கலாம் என பேசப்படுகிறது. Please follow and like us: Loading…

Read More

தில்லுக்கு துட்டு 2 படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் விமர்சனம்!

நடிகர் சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகம் போலவே இந்த பாகமும் காமெடியிலும், திகிலிலும் நம்மை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிட்டது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஷ்ரித்தா சிவதாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். பேய்களுடன் சந்தானம் அடிக்கும் கலக்கல் காமெடிக்காக திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கதக்கதாக அமைந்துள்ளது. படத்தின் பஞ்ச டயலாக்கில் சுப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் தல அஜித் குமாரின் விஸ்வாசம் படங்களில் பஞ்ச வசனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தை இயக்கிய ராம் பாலா இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #DhillukuDhuddu2 – There is a Door sequence in second half. If u watch the movie , and if u can – Try controlling the laughter 😁😁😁. Yabbaa ! Sirichu…

Read More

எப்படி இருந்த சந்தானம் இப்பட ஆகிட்டார்.. – தோற்றத்தை கண்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் சந்தானம். ஒரு கட்டத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார். அப்படி இவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தில்லுக்கு துட்டு-2 படம் உருவாகி வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சந்தானம் ப்ரஸ் மீட் வைத்தார், அதில் இவரின் தோற்றத்தை கண்ட பலருக்கும் ஆச்சரியம் தான். ஏனெனில் மிகவும் உடல் எடை குறைந்து காணப்பட்டார், அதற்கு அவரே ‘தயாரிப்பாளார் ஆனால், இப்படித்தான், உடல் எடை கூட போய்விடும்’ என கூறியது தான் பெரும் ஷாக். இதோ… Please follow and like us: Loading…

Read More