seethakathi

சீதக்காதி ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் சேதுபதி – ரசிகர்கள் குஷி!

November 10, 2018

விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியான “96” படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. செம ஹிட் படத்தை கொடுத்த கையேடு தனது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டார் விஜய் சேதுபதி. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,அர்ச்சனா, ரம்யா நம்பீசன்,காயத்திரி, பார்வதி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “சீதக்காதி”. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகும். வயதான நாடக கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வெளியானது. இப்படம் […]

Read More

சீதக்காதி படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் – வெற்றி பெரும் என்று நம்பிக்கை!

October 24, 2018

விஜய் சேதுபதி படங்களை என்றால் நம்பி போகலாம் என்ற நம்பிக்கை தற்போது உருவாகியுள்ளது. இவர் தயாரிப்பில் உருவான “மேற்கு தொடர்ச்சி மலை” படமும் பிரம்மனாட வரவேற்பை பெற்றது. நடிப்பிலும் தொடர்ந்து வித்யாசத்தை காட்டிவரும் விஜய் சேதுபதி “சூப்பர் டீலஸ்” படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடந்து “சீதக்காதி” படத்தில் வயதான நாடக கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் அண்மையில் அவரின் சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டது. நடுவுல கொஞ்சம் பக்கத்த […]

Read More

அதற்குள் அடுத்த படத்தை ரிலீஸ் செய்தும் விஜய் சேதுபதி – சீதக்காதி ரிலீஸ் தேதி இதுவா?

October 19, 2018

முழுக்க முழுக்க தனது திறமையாலும், அபாரமான நடிப்பாலும் தமிழ் சினிமாவில் நீங்கா இடம்பிடித்தவர் விஜய் சேதுபதி.இவரது தனித்துவமான ஸ்டைல் மற்றும் இயல்பான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இவருக்கென்று ஒரு தனி மார்க்கெட் உருவாகியுள்ளது. திரையுலகில் இதுவரை 24 படங்களை நடித்து முடித்து விட்ட விஜய் சேதுபதிக்கு, சீதக்காதி 25வது படமாகும். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி வயதான நாடக கலைஞராக நடிக்கிறார். […]

Read More