simbu

இந்தியன் 2வில் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்த சிம்பு? செம தகவல்!

November 13, 2018

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான “இந்தியன்” படம் பிரம்மனாட வெற்றியை பெற்ற படம் மட்டும் இல்லாமல் ஊழலை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியும் படம். கமல் ஹாசன் அரசியலுக்கு வரும் இந்த நேரத்தில் இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகிவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.நேற்று இப்படத்தில் பூஜை போடப்பட்டது கமல் இன்னும் சில தினத்தில் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.இப்படத்தில் நயன்தாரா,காஜல் அகர்வால், பாலிவுட் நடிகர் அஜய் தேவங், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிப்பதாக […]

Read More

சிம்பு ரசிகர்களுக்கு டபுள் றட்ரீட் – செம ஸ்பெஷல் நியூஸ் இதோ!

October 26, 2018

சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி படத்தில் நடித்து வருகிறார். பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். சுந்தர் சி படத்தை முடித்துவிட்ட இப்படத்தில் இணைவார் என்று தெரியகிறது. தற்சமயம் என்ன விஷயம் என்றால் சிம்பு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் ஏ.ஆர். ரகுமான் என்றும் கூறுகின்றனர். அதோடு இப்படத்தின் VTV 2ம் பாகம் இல்லையென்றும் முழுக்க முழுக்க […]

Read More

வட சென்னை படத்திற்காக சிம்பு வெளியிட்ட அறிக்கை – ரசிகர்கள் பூரிப்பு!

October 17, 2018

இயக்குனர் வெற்றிமாறன் 8 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய “வட சென்னை” படம் ஒருவழியாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தான் இன்று வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் நடிகர் சிம்பு, நெருங்கிய நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் அவரது குழுவினருக்கு நான் மட்டும் எனது ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள். திரையில் தான் எங்களுக்குள் போட்டி சமூக வலைதளங்களில் இல்லை. வட சென்னை […]

Read More

வசூலில் அடித்து நொறுக்கும் செக்க சிவந்த வானம் – இத்தனை கோடியா?

October 16, 2018

மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு,அரவிந்த் ஸ்வாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடித்து வெளியான செக்க சிவந்த வானம் படம் ரசிகர்கள் மத்தியிலும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் அனைத்து செண்டர்களிலும் அடித்து நொறுக்கி வசூல் சாதனை செய்த வருகிறது. கமெர்ஷியல் ரீதியாகவும் இப்படம் கவர்ந்துள்ளதால் தியேட்டருக்கு கூட்டம் குறையாமல் வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 90 கோடி வரை வசூல் செய்துவிட்டது, இதனால், படக்குழு செம்ம சந்தோஷத்தில் உள்ளது. மேலும், […]

Read More

வேற மாதிரி ஆயிரும் – விஜய் சேதுபதியை மிரட்டிய சிம்பு ரசிகர்கள், ஒரு நியாயம் வேணாமா டா?

October 4, 2018

தமிழ் சினிமாவில் நடித்த சில வருடங்களிலேயே வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. இவர் கடைசியாக நடித்த படம் செக்கச்சிவந்த வானம். இப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடித்த சிம்புவை இவர் சுடுவதுபோன்று காட்சி இருக்கும். இதற்காக இவரையும், இவரது ரசிகர்களையும் மிரட்டும் தொனியில் பேனர் அடித்துள்ளார்கள் சிம்பு ரசிகர்கள். சினிமாவில் வரும் காட்சிக்கெல்லாம் மிரட்டலா என்று மற்ற ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.  

Read More

செக்க சிவந்த வானம் படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல் சாதனம்! விவரம் உள்ளே

September 28, 2018

சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் செக்கச்சிவந்த வானம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்று வருகிறது. இந்நிலையில்சென்னையில் மட்டும் இப்படம் ரூ 90 லட்சம் வசூல் செய்து செரித்துள்ளதாம், இதுவரை வந்த மணிரத்னம் படங்களில் மிகப்பெரும் ஓப்பனிங் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் முதல் நாளில் 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் நாளையும் பல […]

Read More

செக்க சிவந்த வானம் படத்தை முதல் ஷோ பார்த்துவிட்டு விமர்சனம் செய்த கெளதம் மேனன்!

September 27, 2018

செக்க சிவந்த வானம் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மணி ரத்னம் இயக்கிய இடத்தில் சிம்பு,அர்விந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடித்துள்ளார்கள். கேங்ஸ்டர் திரில்லர் படமான இது அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இப்படத்தை அதிகாலை காட்சியே கௌதம் மேனன் பார்த்து ரசித்தார். படத்தை பார்த்த அவர் ட்விட்டர் பக்கத்தில் தனது விமர்சனத்தை பதிவுசெய்துள்ளார், இதில் ‘மணி சார் […]

Read More