soori

சீஸ் பேக்ஸ் பார்த்திவிட்டு அஜித் கேட்ட கேள்வி – சூரி ஓபன் டாக்!

October 13, 2018

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வளர்ந்து வரும் நல்ல கலைஞர்களை பாராட்டுவது வழக்கம். ரஜினி,கமல்,அஜித்,விஜய் இதை தவறாமல் செய்து வருவார்கள்.இதனால் சின்ன கலைஞர்களுக்கும் ஒரு பூஸ்ட் கிடைத்த மாதிரி இருக்கும். அண்மையில் அஜித் ரசிகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்திருக்கும் “பில்லா பாண்டி” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.இப்படம் முழுக்க முழுக்க தல அஜித்தின் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என அப்படக்குழு கூறியுள்ளது. இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூரி, சீமராஜா படத்தில் என்னுடைய […]

Read More