sunny leone

சன்னி லியோன் வெளியிட்ட பிகினி புகைப்படம் – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

October 12, 2018

நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் பிரபலமாகிவிட்டார். இப்பொது தென்னிந்தியாவை நோக்கி வர தொடங்கிய இவர் “வீரமா தேவி” என்ற சரித்திர படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ்,தெலுங்கு,ஹிந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தை இவர் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். ஆபாச படங்களில் நடித்த இவர் சரித்திர படத்தில் நடிக்க கூடாது என்று கர்நாடகாவில் போராட்டமே நடந்து வருகிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அதை பார்த்த சிலர் மோசமாக விமர்சித்த வருகின்றனர். நவராத்திரி சமயத்தில் எதற்கு […]

Read More