susi ganeshan

சுசியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிய அமலா பால் – வீடியோ ஆதாரத்தில் மாட்டிகிட்டாரே!

October 26, 2018

இந்திய சினிமா திரை முழுக்க தற்போது மீ டூ தான் வைரலாக பேசப்படுகிறது. திருட்டுப்பயலே 2 படத்தில் நடித்திருந்த நடிகை அமலா பால், அந்த படத்தின் இயக்குனர் சுசிகணேசன் மீது மீடூ புகார் தெரிவித்திருந்தார். ஏற்கனவே லீனா மணிமேகலை என்ற குறும்பட இயக்குனர் சுசி கணேசன் மீது கூறிய புகாருக்கு ஆதரவாக அமலா பால் இவ்வாறு கூறியிருந்தார். இரட்டை அர்த்தத்தில் பேசுவது, உடலை ஒட்டி உரசுவது என பல சங்கடங்கள் நான் சந்தித்தேன் என அமலா பால் […]

Read More

இந்த பெண்ணால் என் கற்பு பறிபோனது – இயக்குனர் சுசி கணேசன் அதிர்ச்சி புகார் !

October 17, 2018

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் வகையில் ‘மீ டூ’ என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சினிமா துறையில் இருப்பவர்கள் அதிகம் இந்த புகார்களை கூறிவருகிறார்கள். கோலிவுட்டில் சின்மயி, வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்தது அதிகம் பேசப்படுகிறது. இந்நிலையில் பெண் கவிஞரும், இயக்குனரும், நடிகையுமான லீனா மணிமேகலை தான் 2005ல் தொகுப்பாளினியாக இருந்தபோது தன்னிடம் காரில் இயக்குனர் சுசிகணேசன் தவறாக நடக்க முயன்றார் என்றும் தான் வைத்திருந்த […]

Read More