முருகதாஸ் இயக்கும் ரஜினி நடிக்கும் படத்தின் மாஸான அப்டேட்!

பேட்ட படம் தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என நினைத்த பலருக்கு ஆச்சர்யம் தான். வரிசையாக பல படங்களில் கமிட் ஆகிவருகிறார் பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார். அதை தொடர்ந்து மீண்டும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் தனக்கு வெற்றி படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டம் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. முருகதாஸ் இயக்கும் படத்திற்கு இன்னமும் படக்குழு தரப்பில் தெரிவிக்கவில்லை, ஆனால் கூட்டணி உறுதி தான் என பேசப்படுகிறது. ரஜினியின் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பும் வரும் பிப்ரவரியில் இருந்து தொடங்க இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. Share98Tweet+1Share98 Shares Loading…

Read More

பேட்ட படத்தை விசாரித்த தல அஜித் – இவ்வளவு பெரிய மனசா தலக்கு?

அஜித்தின் ரசிகர்கள் வட்டாரம் பற்றி நாம் சொல்லலை உங்களுக்கு தெரியவேண்டாம். இவர் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் இவரை பற்றின செய்திகள் தினம் தோறும் வெளியாகும். இவரின் விஸ்வாசம் படம் ரஜினியின் பேட்ட படத்துடன் ஒரே நாளில் வரும் 10ஆம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இரு நடிகர்களின் ரசிகர்களும் மிக பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். ஆரோக்கியான போட்டியாக தான் இருக்கும் என சொல்லப்பட்டாலும், சில தரப்பு ரசிகர்கள் சமூக தளங்களில் மோதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் விஸ்வாசம், பேட்ட என இரண்டு படங்களிலும் நடித்துள்ள ராமசந்திரன் துரைராஜ் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், இரண்டு படத்துக்கும் மோதல், டிரைலரில் இருவரும் வசனங்கள் மூலம் மோதுகிறார்கள் என்பது எல்லாம் வெறும் பேச்சு. விஸ்வாசம் படப்பிடிப்பில் கூட அஜித் பேட்ட படம் எப்படி போகிறது, ரஜினி அவர்களின் உடல்நிலை எப்படி…

Read More

விஸ்வாசம் கதை லீக் ஆனது – வைரலாக பரவும் தகவல் இதோ!

இயக்குநர் சிவா, நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது டி.இமான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் படத்தின் ட்ரைலரூம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை இணையதளத்தில் வேகமாக பரவிவருகிறது. அதாவது முதல் பாதியில் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்கிறார் அஜித். பின்பு நடக்கும் பிரச்சனையில் அஜித்தும் நயன்தாராவும் பிரிகிறார்கள். இதனால் தன் பெண் குழந்தையுடன் மும்பைக்கு செல்லும் நயன்தாரவுக்கு அங்கே ஜெகபதி பாபுவால் பிரச்சனை ஏற்படுகிறது. 12 வருடத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவை சந்திக்க செல்லும் அஜித், நயன்தாராவையும் தனது மகளையும் ஜெகபதி பாபுவிடம் இருந்து காப்பாற்றினாரா என்பது தான் மீதி கதையாம். Share527Tweet+1Share527 Shares Loading…

Read More

விஸ்வாசம் படத்தை பார்த்த ஷாலினி அஜித் – வைரலாகும் புகைப்படம்!

தல அஜித்தின் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இன்னும் 5 நாட்கள் தான் இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். அஜித்தின் மனைவி ஷாலினி இப்படத்தை முன்கூட்டியே பார்த்துவிட்டார். இந்த நிலையில் ஷாலினி நேற்று இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் டி.இமான் என படக்குழுவினருடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ திரையரங்கில் படம் பார்த்துள்ளார். அவரின் வருகையை அரிந்த ரசிகர்கள் ஷாலினியை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் படம் வருவதால் நம்மிக்கையோடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். Share463Tweet+1Share462 Shares Loading…

Read More

இந்தியன் 2வில் இணைந்த தென் கொரிய அழகி – அடுத்தகட்ட அப்டேட்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான படம் “இந்தியன்”. 1996ல் வெளியான இப்படத்தில் லஞ்சம், ஊழல் பற்றி பேசப்பட்டிருக்கும். இந்தியன் தாத்தாவாக வரும் கமல் கதாபாத்திரம் மிகவும் பிரபலம். 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் கமல் ஹாசன் நடிக்கும் இப்படத்தில் சிம்பு, காஜல் அகர்வால், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு வரும் 18ம் தேதி பொள்ளாச்சியில் துவங்க இருக்கிறது. அதன் பிறகு படக்குழு உக்ரைனுக்கு செல்கிறது. முதல் பாகத்தை போன்றே இதிலும் கமல் முதியவர், இளைஞர் என்று இரண்டு தோற்றங்களில் நடிக்கிறாராம். தற்போது தென் கொரியாவின் பிரபல பாடகரும் நடிகையுமான Suzy Bae முக்கிய கதாபாத்திரத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம். உக்ரைனில் நடக்கும் படப்பிடிப்பில் இவர் கலந்துகொன்ளவார் ஏன்டா கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டு வெளியிட…

Read More

விஸ்வாசம் திரையிட முடியாது – வருத்தத்துடன் தெரிவித்த திரையரங்கம்!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்க யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். ட்ரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று எதிர்பார்ப்பின் உச்சகட்ட்டத்திற்கு சென்றுள்ளது. அணைத்து இடங்களிலும் விறுவிறுப்பாக டிக்கெட் புக்கிங் நடந்து வருகிறது. அடுத்தடுத்து திரையரங்க உரிமையாளர்களும் எப்போது படம் ரிலீஸ், எத்தனை திரையரங்குகள் என்ற விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. அதாவது ஈரோடில் முக்கியமான திரையரங்கமான விஜயன் சினிமாஸ் திரையரங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில், மன்னித்து விடுங்கள் தல ரசிகர்களே, விஸ்வாசம் படத்தை திரையிட அதிகம் முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை. தல60 கண்டிப்பாக பார்ப்போம் என…

Read More

கேப்டன் உடல்நல வதந்திக்கு முற்றுப்புள்ளி – விஜயகாந்தின் தற்போதைய நிலை இதுதான்!

திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க என்று அரசியல் கட்சியை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டார். விஜயகாந்த் என்றாலே ஒரு காலகட்டத்தில் பரபரப்பிற்கும் சர்ச்சைக்கும் பஞ்சம் இருக்காது. இவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நடக்கும் வாக்குவாதம் பெரிய சர்ச்சையாக வெடிக்கும். தனக்கு தோன்றிய விஷயத்தை செய்வார், பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல் கொடுப்பார். அப்படிபட்ட ஒருவர் இப்போது உடல்நலக் குறைவால் காணப்படுவது ரசிகர்கள் அனைவருக்கும் கொஞ்சம் வருத்தம் தான். விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற வெளிநாடு சென்றுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளது என்றெல்லாம் வதந்திகள் வந்தது. இப்போது பார்த்தால் வெளிநாட்டில் கேப்டன் தனது மனைவியுடன் ஆங்கில படமான “அக்குவா மேன்” என்ற திரைப்படம் பார்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. Watched Aquaman movie in Imax. அக்வாமேன் ஆங்கில திரைப்படத்தை…

Read More

வெளிநாட்டில் பேட்ட நிலைமை இது தான் – மாஸ் காட்டும் விஸ்வாசம் !

அஜித்தின் விஸ்வாசம் படமும் ரஜினியின் பேட்ட படமும் பொங்கலுக்கு விருந்தாக வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் படுகுஷியில் உள்ளார்கள். தமிழ் சினிமாவில் இப்படியொரு மோதல் அறியதாகும். இதனால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் யாருக்கு அதிக வசூல் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளை ரஜினியின் பேட்ட படம் தான் பிடித்துவிட்டதாக தெரிகிறது. இதற்கு காரணம் அப்படத்தை தயாரித்த சன் நிறுவனம் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தியேட்டர்களை வாங்கியதாக பேச்சு அடிபடுகிறது. இருந்தாலும் வெளிநாட்டில் இருக்கும் ஒரு திரையரங்கில் பேட்ட படத்தின் பேனர் கீழே வைக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தின் பேனர் மிகப்பெரியதாக மேலே வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோவை பார்த்த தல ரசிகர்கள் பயங்கர குஷியாகியுள்ளனர். அதிகாரமும் அடக்குமுறையும் வெளிநாட்டில் செல்லாது இது தல பொங்கல் 💥💪💪💪💪#ViswasamFestivalFromJan10 pic.twitter.com/y0vOqzAxZ4…

Read More

விஸ்வாசம் போஸ்ட்டரை அசிங்கப்படுத்திய கும்பல் – தகராறு செய்த அஜித் ரசிகர்கள் கைது!

தல அஜித் நடிப்பில் “விஸ்வாசம்” படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. அணைந்து இடங்களிலும் ரசிகர்கள் போஸ்டர் அடித்து கட் அவுட் வைக்கும் பணிகளில் இறங்கியுள்ளார்கள். அஜித்தின் படம் வெளியாகும் நாளில் திருவிழா போல இருக்கும் என நடந்து வரும் ஏற்பாடுகளில் தெரிகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரு பகுதியில் விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இந்த போஸ்டரில் மர்ம நபர்கள் சானி அடித்துள்ளனர். இதன் காரணமாக போஸ்டர் ஒட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் சானி அடித்தது யார் என்று ரசிகர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் ஜெயமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித் ரசிகர்களான பாலமுருகன், அஜித்குமார், சதீஸ்வரன், விஜய், செல்வகுமார் உள்ளிட்ட 10 ரசிகர்கள் மீது கொலை மிரட்டல் விடுத்தது, ஆபசாம…

Read More

அடேங்கப்பா… விஸ்வாசம் பட டிக்கெட்டிற்கு இரண்டாவது நாள் கூட இவ்வளவு டிமாண்ட்டா

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். தல ரசிகர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக அஜித்தை பெரிய திரையில் பார்க்க காத்திருக்கின்றனர். அது வரும் 10ம் தேதி நிறைவேறவுள்ளது. மேலும் டிக்கெட் முன்பதிவு எப்போது துவங்கும் என தான் ரசிகர்கள் அனைவரும்காத்திருந்தனர். தற்போது சென்னையில் ரோகிணி திரையரங்கில் இரண்டாவது நாளுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. டிக்கெட் ரிசர்வேஷன் துவங்கிய சில நிமிடங்களிலேயே இரண்டாவது நாள் அதிகாலை 5 மணி ஷோவுக்காண…

Read More