trisha

96 கதை யாருடையது – இயக்குனர் பிரேம் குமார் அதிரடி விளக்கம்!

November 2, 2018

விஜய் சேதுபதி,த்ரிஷா நடித்து பிரேம் குமார் இயக்கிய படம் “96” படம் அணைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. காதல் மட்டுமே கொண்ட இந்த படம் இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவியது. இந்நிலையில் இந்த படத்தின் கதை என்னுடையது என்று இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனர் ஒருவர் புகார் கூறியிருந்தார். இதற்கு பாரதிராஜாவும் ஆதரவு தந்தார். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு 96 இயக்குனர் பிரேம்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார். இந்தக் கதை என்னுடையது தான். இதை நான் […]

Read More

சர்கார் இசை வெளியிட்டு விழாவில் விஜய்யை பார்க்கும்போது இப்படித்தான் இருந்தது!

October 25, 2018

விஜய்-த்ரிஷா இணைந்து நடித்த கில்லி படத்தை யாராலும் மறக்க முடியாது. திரையில் தோன்றும் அழகான ஜோடிகளின் இவர்களும் இருப்பார்கள். அதன் பிறகு இவர்கள் இணைந்து மேலும் மூன்று படங்கள் நடித்தார்கள். மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.த்ரிஷா சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் விஜய்யை பற்றி பேசியுள்ளார். அதில் விஜய் குறித்து அவர் பேசும்போது, விஜய்யுடன் இணைந்து 4 படங்கள் நடித்திருக்கிறேன், அவருடைய அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய சர்கார் […]

Read More

ரஜினிக்கு கிடைத்த அதே பெருமை விஜய் சேதுபதி, த்ரிஷாவிற்கு கிடைத்துள்ளது!

October 15, 2018

விஜய் சேதுபதி,த்ரிஷா நடித்துள்ள “96” படம் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேரூ கிடைத்துள்ளது. முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் இப்படமா அதிகம் பேசப்படுகிறது. சமூக தளங்கள், வாட்ஸ் அப் என அனைத்திலும் இப்படத்தின் காட்சிகள் தான் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பள்ளி பருவத்தில் வந்த காதலை மிகவும் அழகாகவும் யதார்த்தமாகவும் காட்டியுள்ளார் இயக்குனர் பிரேம் குமார் . இந்நிலையில் இப்படத்தின் ரீச் நன்றாக இருந்த காரணத்தால், கபாலி படத்தின் ரிலீசுக்கு பின் எவ்வாறு ரஜினியின் சிறிய […]

Read More

வசூலிலும் கலக்கும் “96” படம் – முழு விவரம் இதோ!

October 15, 2018

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள படம் “96”. பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க காதல் பாடமாக உருவாகியுள்ள “96” இளைஞர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு மேல் ஆச்சர்யம் என்னவென்றால் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளதாம். தியேட்டர்களில் அவர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது என்கிறார்கள். இப்படம் சென்னையில் 11 நாள் முடிவில் […]

Read More

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக 96 படத்திற்கு கிடைத்த பெருமை – நீங்களே பாருங்க!

October 10, 2018

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியான “96” படம் ரிலீஸ் ஆனா அணைத்து இடங்களிலும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுவருகிறது. காதல் காவியமாக உருவாவுள்ள இந்த “96” படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். இன்று வரை சோசியல் மீடியாவில் இதை பற்றி தான் பேச்சு. இந்நிலையில் கூகுளில் world best romantic movies என்று நீங்கள் டைப் செய்தால் தற்போது முதலில் 96 படம் தான் வருகின்றது. அதை தொடர்ந்து தான் […]

Read More

மூன்று நாட்களில் 96 படத்திற்கு கிடைத்த இரண்டு மடங்கு லாபம் – செம வசூல்!

October 8, 2018

கடந்த வாரத்தில் தமிழ் சினிமாவில் தரமான படங்கள் நிரம்பி வழிகிறது. 96, ராட்சசன், பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதில் இனைஞர்களிடம் கலக்கலான வரவேற்பை பெற்றுள்ள படம் விஜய் சேதுபதி, த்ரிஷாவின் 96 படம் தான், இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் கேரளாவில் மூன்று நாட்களில் ரூ 1.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம், இப்படத்தை வாங்கியதே ரூ 50 லட்சத்திற்கு தானாம். அதற்குள் படம் […]

Read More

முறுக்கு மீசையுடன் ரஜினி – பேட்ட படத்தில் இருந்து லீக் ஆனா மாஸ் புகைப்படங்கள்!

October 6, 2018

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் “பேட்ட”. மிக பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசி பகுதியில் நடந்து வருகிறது. அத்தனை நடிகர்கள் இருந்தும் போதாது என்று தற்போது சசிகுமார் வெறும் இப்படத்தில் இணைத்துள்ளார். தற்போது இவருடன் சம்மந்தப்பட்ட காட்சிகள் தான் படமாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது பேட்ட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கசிந்துள்ளது. அதில் ரஜினி 2வது போஸ்டரில் வந்தது போல பெரிய மீசையுடன் இருக்கிறார். சசிக்குமார் […]

Read More

96 படத்தின் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா? – செம வரவேற்பு!

October 5, 2018

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள “96” படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. முழுக்க முழுக்க காதல் காவியமாக உருவாகியுள்ள 96 படத்தை ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இருவருக்கும் அதிக பாராட்டுகள் வருகிறது. ரசிகர்கள் அனைவருமே இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து வருகின்றனர், இந்நிலையில் 96 முதல் நாள் சென்னையில் மட்டுமே ரூ 47 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. […]

Read More