vada chennai

வட சென்னை படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் முதல் விமர்சனம் இதோ

October 16, 2018

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள “வட சென்னை” படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. தனுஷ் ரசிகர்கள் இவருக்காக கட் அவுட்கள் வைக்கும் வேளையில் இருக்கிறார்கள். மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் வடசென்னை சமீபத்தில் சீனாவில் நடந்த உலக திரைப்பட விழா ஒன்றில் திரையிடப்பட்டது. ஒரு முன்னணி நடிகரின் படம் ரிலிஸிற்கு முன்பே உலக திரைப்பட விழாவிற்கு செல்வது இதுவே முதன் முறை என கூறப்படுகின்றது. அங்கு அப்படத்தை பார்த்தவர்கள் எல்லாம் புகழ்ந்து தான் வருகின்றனர், இந்திய சினிமாவின் மைல் […]

Read More

வட சென்னை படத்தில் முதல் நாள் வசூல் கணிப்பு – தனுஷுக்கு இதான் அதிகம்!

October 15, 2018

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள வடசென்னை படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் டீசர், ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிக படுத்தியுள்ளது. இதனால் வடசென்னை படத்தின் முன்பதிவு சென்னையில் மும்மரமாக உள்ளதாம். ரோகினி, வெற்றி திரையரங்குகளில் எல்லாம் ஒதுக்கப்பட்ட காட்சிகள் ஹவுஸ்புல் ஆக, ஸ்பெஷல் காட்சிகள் எல்லாம் திரையிடப்படவுள்ளார்களாம். எப்படியும் இப்படம் முதல் நாள் ரூ 7 கோடியிலிருந்து 9 கோடி வரை வசூல் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இப்படம் […]

Read More

விஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன் – அடுத்த என்ன நடந்தது?

October 13, 2018

தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர் என்ற பெயரை வாங்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட் தான். இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் “வட சென்னை”. மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்திற்காக புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன் விஜய்க்கு எழுதிய கதை பற்றி பேசியுள்ளார். அப்போது “Erich Segal, The Class நாவலை வைத்து ஒரு கதை முதன்முதலாக எழுதினேன், […]

Read More

மேலாடை இன்றி நடித்த ஆண்ட்ரியா – எந்த ஹீரோவுடன் தெரியுமா?

October 13, 2018

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் அடுத்த வாரம் வடசென்னை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது, இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது அனைவரும் அறிந்ததே. படத்தில் நிறைய வன்முறை காட்சிகள், கெட்ட வார்த்தைகள் இருப்பதால், ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்பட்டது. அதோடு படத்தில் ரொமான்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காதாம், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஸ் நெருக்கமான காட்சிகள் படத்தில் அதிகமாம். அதை விட அமீருடன் […]

Read More

சிம்புவுடன் நடிக்க மறுத்துவிட்டேன் – உண்மையை பேசிய தனுஷ்!

October 10, 2018

அஜித்-விஜய், விக்ரம்-சூர்யா வரிசையில் போட்டியாளர்களாக கருதப்படுபவர்கள் சிம்பு-தனுஷ். இவர்களுக்கு இடையே நல்ல நட்பு தான் வளர்கிறது. சமீபத்தில் சிம்பு இசையமைத்த சக்கப்போடு போடு ராஜ படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு தனுஷ் வந்திருந்தார். இந்நிலையில் வடசென்னை படத்தில் முதலில் சிம்பு தான் நடிக்கவிருந்தாராம், இது நமக்கே தெரியும், இதை வெற்றிமாறன் இன்று நடந்த வடசென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் கூட சொன்னார். அப்போது படத்தில் அமீர் நடித்துள்ள ரோலில் தனுஷை நடிக்க வெற்றிமாறன் முயற்சி செய்தாராம், ஆனால், தனுஷ் […]

Read More