“வந்தா ராஜாவா தான் வருவேன்” வசூல் இவ்வளவு தான் வந்துச்சா? சிம்புவிற்கு அடுத்த தோல்வி!

சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சனங்களை பெற்றது. தெலுங்கின் சூப்பர் ஹிட்டாக படத்தின் ரீமேக் படமான “வந்தா ராஜாவா தான் வருவேன்” இங்கே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்தப்படி இல்லை, பலரும் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே தந்தனர். இந்நிலையில் இப்படம் தற்போது வரை தமிழகத்தில் ரூ 10.05 கோடி தான் வசூல் செய்துள்ளதாம். இது சிம்பு பயணத்தில் மோசமான வசூலைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இப்படம் AAA-க்கு பிறகு சிம்புவின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் தோல்விப்படமாக அமைந்துள்ளது. Please follow and like us: Loading…

Read More

90% காலி – “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் பரிதாப நிலை!

சிம்பு நடிப்பில் கடந்த வாரம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக் தன இந்த வந்தா ராஜாவா தான் வருவேன், நல்ல கதையாக இருந்தாலும் சிம்பு தற்பெருமை பேசி பார்ப்பவர்களை படத்தை மோசமடைய வைத்துவிட்டார் என்று தான் பேசிவருகிறார்கள். தற்போது சிம்பு ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி தகவல் இன்று வந்துள்ளது. அதாவது, வந்தா ராஜாவா தான் வருவேன் தமிழகத்தில் 90% திரையரங்குகளில் இருந்து நாளை தூக்கப்படுகின்றது இதற்கு பதிலாக அந்த திரையரங்குகளில் பெரும்பாலும் தில்லுக்கு துட்டு 2, சில திரையரங்கில் விஸ்வாசமும் திரையிடப்படுகின்றது. Please follow and like us: Loading…

Read More

வந்தா ராஜாவாதான் வருவேன் முதல் நாள் வசூல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து நேற்று வெளியான படம் “வந்தா ராஜாவாதான் வருவேன்”. கமெர்ஷியல் காமெடி படமாக அமைத்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சங்களை சந்தித்து வருகிறது. சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் அவர்களுக்கு மட்டும் கொஞ்சம் திருப்தி அளித்துள்ளது. இந்நிலையில் இப்படம் சென்னையில் ரூ 43 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாம், பலரும் எப்படியும் ரூ 80 லட்சம் வரை வசூல் வரும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இது சிம்பு ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விஸ்வாசம், பேட்ட போன்ற படங்கள் இன்னமும் நன்றாக ஓடிவருவதால் சிம்பு படத்திற்கு கொஞ்சம் பாதிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. Please follow and like us: Loading…

Read More

வந்தா ராஜாவாதான் வருவேன் திரைவிமர்சனம்

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் லைகா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பில் இன்று (பிப்ரவரி 1) வெளியான படம் வந்தா ராஜாவாதான் வருவேன். சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ என்ற படத்தில் ரீமேக்காக்கும். சிம்புவிற்கு ஜோடியாக மெகா ஆகாஷ் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கேத்தரின் திரேஷா,நாசர், ரம்யா கிருஷ்ணன், பிரபு, மஹத், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துளளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். கதை: வெளிநாட்டில் வாழும் பணக்கார வீட்டு பிள்ளையாக வருகிறார் சிம்பு, இவரது தாத்தா நாசர் காதல் திருமணம் செய்துகொண்ட தனது மகள் ரம்யா கிருஷ்ணனை வீட்டை விடு வெளியே அனுப்புகிறார். இதனால் தன் பேரன் சிம்புவிடம் நீ தான் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று கட்டளையிட சிம்பு தாத்தா நாசரின் விருப்பத்தை நிறைவேற்ற இந்தியா செல்கிறார்.…

Read More

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ரசிகர்கள் விமர்சனம் இதோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனத்தைப் பெற்ற சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் வந்த செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் தெளிவு பெற்றார். பல சர்ச்சைகள் ஓய்ந்து இன்று இவரது “வந்தா ராஜாவாதான் வருவேன்” படம் வெளியாகியுள்ளது. சுந்தர் சி. இயக்கியுள்ள இப்படத்தின் மெகா ஆகாஷ், கேத்தரின் திரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ட்விட்டரில் இப்படத்தின் விமர்சனம் என்னவென்று பாப்போம், Nothing but Proud 🙏 #STRTheKing arrives with the Blockbuster! 👑🔥 #VanthaRajavathaanVaruven #VRVBlockbuster — Deepu (@DEEPU_S_GIRI) February 1, 2019 #VanthaRajavathaanVaruven My Review pic.twitter.com/r36ypPlalm — Ram Randy (@Cinemapaiyen) February 1, 2019 #VanthaRajavathaanVaruven: “The Simbu we all loved,…

Read More

சிம்பு படத்தை திரையிடுவதை தவிர்த்த பிரபல திரையரங்கம் – இது தான் காரணம்!

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் “வந்தா ராஜாவாதான் வருவேன்”. கமெர்சியல் படமாக உருவாகிவுள்ள இப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நெல்லை ராம் சினிமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிம்பு படம் உட்பட இந்த வாரம் வரும் படங்கள் எதையும் வெளியிடப்போவதில்லை என கூறியுள்ளனர். பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் தொடர்ந்து நல்ல வசூல் ஈட்டி வருவதால் இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். இப்படத்தின் சிம்புவுடன் மெகா ஆகாஷ், கேத்தரின் திரேசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். Hopefully our next release will be on Feb 14th !! #Petta #Viswasam can hold pretty well in the upcoming weekend also 👍🏼 — Ram Muthuram Cinemas…

Read More

சிம்புவிற்கு கண்டிப்பாக நான் பால் ஊத்துவேன் – காத்திருக்கும் பிரபலம்!

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ட்ரைலர், புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த அமையத்தில் சிம்பு அதிரடி வீடியோ ஒன்று வெளியிட்டார். இதில் என் கட் அவுட்டிற்கு பால் ஊற்றுங்கள் என்று அவர் கூறியது இப்போது பல பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளது. இந்த நேரத்தில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ள ராபர்ட் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், இந்த படத்தில் ரொம்ப நாள் கழித்து சிம்பு நல்ல ஆடியிருக்கார். ரசிகர்கள் பால் ஊற்ற சொல்லி கேட்டார், அந்த ரசிகர்களில் நானும் ஒருவன், கண்டிப்பாக பால் ஊற்றுவேன் என்றார். Please follow and like us: Loading…

Read More

“வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் கூறினர். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று ஒரு பாடல் வெளியாகி ரசிக்கும்படி இருந்தது. தற்போது இப்படம் சென்சாருக்கு சென்று U சான்றிதழ் பெற்றுள்ளது. சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 1ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்த அதிகாரபூர்வ தகவல் சற்றுமுன் வெளியானது. Please follow and like us: Loading…

Read More