vetrimaaran

வட சென்னை படத்தில் முதல் நாள் வசூல் கணிப்பு – தனுஷுக்கு இதான் அதிகம்!

October 15, 2018

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள வடசென்னை படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் டீசர், ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிக படுத்தியுள்ளது. இதனால் வடசென்னை படத்தின் முன்பதிவு சென்னையில் மும்மரமாக உள்ளதாம். ரோகினி, வெற்றி திரையரங்குகளில் எல்லாம் ஒதுக்கப்பட்ட காட்சிகள் ஹவுஸ்புல் ஆக, ஸ்பெஷல் காட்சிகள் எல்லாம் திரையிடப்படவுள்ளார்களாம். எப்படியும் இப்படம் முதல் நாள் ரூ 7 கோடியிலிருந்து 9 கோடி வரை வசூல் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இப்படம் […]

Read More

விஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன் – அடுத்த என்ன நடந்தது?

October 13, 2018

தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர் என்ற பெயரை வாங்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட் தான். இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் “வட சென்னை”. மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்திற்காக புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன் விஜய்க்கு எழுதிய கதை பற்றி பேசியுள்ளார். அப்போது “Erich Segal, The Class நாவலை வைத்து ஒரு கதை முதன்முதலாக எழுதினேன், […]

Read More

வட சென்னையை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் இணையும் படம் இது தான் – சூப்பர் தகவல்!

October 11, 2018

தமிழ் சினிமாவில் வெற்றி படங்கள் கொடுத்த கூட்டணி என்று பார்த்தல் அதில் தனுஷ்-வெற்றிமாறன் முக்கிய இடத்தில் இருப்பார்கள். இவர்கள் கூட்டணியில் அடுத்த வரவிருக்கும் படம் தான் “வட சென்னை” மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் 17ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இவர்கள் மீண்டும் 4வது முறையாக இணையவுள்ளார்களாம், இப்படம் வடசென்னை-2விற்கு முன்பே தொடங்கவுள்ளதாம். மேலும், சூதாடி என்ற ஒரு கதையை வெற்றிமாறன் தனுஷிடம் சொன்னதாக கூறப்பட்டது. […]

Read More