vijay sethupathi

அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்த விஜய் சேதுபதி – எங்கே தெரியுமா?

October 24, 2018

விஜய் சேதுபதி படங்கள் என்றால் நம்பி போகலாம் என்ற நம்பிக்கை தற்போது இருக்கிறது. இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியான நான்கு படங்களும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் “96” படம் அதிகம் பேசப்படுகிறது.கேரளாவில் குறைந்த திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய்யப்பட்ட “96” படம் பிறகு நல்ல விமர்சனத்தால் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் 96 கேரளாவில் மட்டும் இதுவரை ரூ 6.9 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இப்படத்தை ரூ 50 லட்சத்திற்கு தான் வாங்கியுள்ளனர். […]

Read More

தாய்லாந்து பறக்கும் மக்கள் செல்வன் – விஜய் சேதுபதியின் அடுத்த பட அப்டேட் !

October 23, 2018

விஜய் சேதுபதி Non-stop ஆகா போட்டிக்கொண்டிருக்கிறார். இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான நான்கு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது என்று கூறலாம். இவரது கால் ஷீட் வாங்க பல இயக்குனர்கள் வரிசையில் நிக்கிறார்கள். அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகிவரும் இவர் நேற்று சீனு ராசாமி இயக்கத்தில் நடிக்கப்போவதாக அறிவித்தார்.அதை தொடர்ந்து வாலு, ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் பிப்ரவரி […]

Read More

அடுத்த படத்திற்கு பூஜையை போட்ட விஜய் சேதுபதி – வெற்றி கூட்டணி !

October 23, 2018

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பிஸியான ஹீரோக்களில் இவர் ஒருவர்.இந்த வருடம் இவர் நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகி அணைத்து நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக த்ரிஷாவுடன் இணைந்து நடித்த “96” படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதில் இவரது ரசிகர்கள் வட்டாரம் பெரியதாகியுள்ளது என்று கூறலாம். தொடர்ந்து தரமான கதையிலும் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதி கையில் ஏற்கனவே அரை டசன் படங்கள் உள்ளது. இதற்கிடையில் நேற்று ஒரு புதிய […]

Read More

அதற்குள் அடுத்த படத்தை ரிலீஸ் செய்தும் விஜய் சேதுபதி – சீதக்காதி ரிலீஸ் தேதி இதுவா?

October 19, 2018

முழுக்க முழுக்க தனது திறமையாலும், அபாரமான நடிப்பாலும் தமிழ் சினிமாவில் நீங்கா இடம்பிடித்தவர் விஜய் சேதுபதி.இவரது தனித்துவமான ஸ்டைல் மற்றும் இயல்பான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இவருக்கென்று ஒரு தனி மார்க்கெட் உருவாகியுள்ளது. திரையுலகில் இதுவரை 24 படங்களை நடித்து முடித்து விட்ட விஜய் சேதுபதிக்கு, சீதக்காதி 25வது படமாகும். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி வயதான நாடக கலைஞராக நடிக்கிறார். […]

Read More

வசூலில் அடித்து நொறுக்கும் செக்க சிவந்த வானம் – இத்தனை கோடியா?

October 16, 2018

மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு,அரவிந்த் ஸ்வாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடித்து வெளியான செக்க சிவந்த வானம் படம் ரசிகர்கள் மத்தியிலும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் அனைத்து செண்டர்களிலும் அடித்து நொறுக்கி வசூல் சாதனை செய்த வருகிறது. கமெர்ஷியல் ரீதியாகவும் இப்படம் கவர்ந்துள்ளதால் தியேட்டருக்கு கூட்டம் குறையாமல் வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 90 கோடி வரை வசூல் செய்துவிட்டது, இதனால், படக்குழு செம்ம சந்தோஷத்தில் உள்ளது. மேலும், […]

Read More

ரஜினிக்கு கிடைத்த அதே பெருமை விஜய் சேதுபதி, த்ரிஷாவிற்கு கிடைத்துள்ளது!

October 15, 2018

விஜய் சேதுபதி,த்ரிஷா நடித்துள்ள “96” படம் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேரூ கிடைத்துள்ளது. முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் இப்படமா அதிகம் பேசப்படுகிறது. சமூக தளங்கள், வாட்ஸ் அப் என அனைத்திலும் இப்படத்தின் காட்சிகள் தான் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பள்ளி பருவத்தில் வந்த காதலை மிகவும் அழகாகவும் யதார்த்தமாகவும் காட்டியுள்ளார் இயக்குனர் பிரேம் குமார் . இந்நிலையில் இப்படத்தின் ரீச் நன்றாக இருந்த காரணத்தால், கபாலி படத்தின் ரிலீசுக்கு பின் எவ்வாறு ரஜினியின் சிறிய […]

Read More

வசூலிலும் கலக்கும் “96” படம் – முழு விவரம் இதோ!

October 15, 2018

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள படம் “96”. பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க காதல் பாடமாக உருவாகியுள்ள “96” இளைஞர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு மேல் ஆச்சர்யம் என்னவென்றால் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளதாம். தியேட்டர்களில் அவர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது என்கிறார்கள். இப்படம் சென்னையில் 11 நாள் முடிவில் […]

Read More

ஆளே மாறிய விஜய் சேதுபதி – சிரஞ்சீவி படத்தில் கெட் அப் வெளியானது !

October 11, 2018

இந்த மாதம் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. செக்க சிவந்த வானம், 96 படங்கள் இவரின் கேரியரில் மறக்க முடியாத படமாக அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து தனது அடுத்தப்படமான “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அசைத்தினார். அதே வேளையில் தெலுங்கில் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, சுதீப் நடிக்கும் சயீரா ரெட்டி படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி சுதீப்புடன் எடுத்துள்ள […]

Read More

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக 96 படத்திற்கு கிடைத்த பெருமை – நீங்களே பாருங்க!

October 10, 2018

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியான “96” படம் ரிலீஸ் ஆனா அணைத்து இடங்களிலும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுவருகிறது. காதல் காவியமாக உருவாவுள்ள இந்த “96” படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். இன்று வரை சோசியல் மீடியாவில் இதை பற்றி தான் பேச்சு. இந்நிலையில் கூகுளில் world best romantic movies என்று நீங்கள் டைப் செய்தால் தற்போது முதலில் 96 படம் தான் வருகின்றது. அதை தொடர்ந்து தான் […]

Read More

பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் இதோ – செம வரவேற்பு!

October 8, 2018

‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் என்ற பெயர் கிடைத்தது. சில வருட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். ஷில்பா என்ற திருநங்கை வேடத்திலும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஃபஹத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் […]

Read More