vishal

சண்டக்கோழி 2 படத்தை ரிலீஸ் செய்யமாட்டோம் என அறிவிப்பு – விஷாலுக்கு வந்த சிக்கல்!

October 17, 2018

பல வருடங்களுக்கு பிறகு லிங்குசாமி எடுத்துள்ள படம் “சண்டக்கோழி 2”. விஷாலை வைத்து வர இயக்கிய சண்டக்கோழி படத்திற்கு கிடைத்த வெற்றியை வைத்து மீண்டும் இவர்கள் இணைத்து இதன் இரண்டாம் பாகத்தை கொடுத்திருக்கிறார்கள். இன்று வட சென்னை படம் ரிலீஸ் ஆனா நிலையில் நாளை சண்டக்கோழி 2 ரிலீஸ் ஆகா தயாராக இருக்கிறது. வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் “சண்டக்கோழி 2” படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருட்டு விசிடி ஒழிக்கும் முயற்சியில் விஷால் 10 திரையரங்குகள் மீது […]

Read More

சண்டக்கோழி 2 படத்தின் பிரம்மாண்ட வியாபாரம் – விஷால் அடுத்த லெவல்!

October 16, 2018

விஷால்,கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள படம் “சண்டகோழி 2”. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு லிங்குசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழிந்துள்ளது. நாளை வெளியாக்க இப்படத்திற்கு டிக்கெட் விற்பனைகள் மும்மரமாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் சாட்டிலைட் மற்றும் உலகம் முழுவதும் நடந்த வியாபாரம் அனைத்தும் சேர்த்து ரூ 65 கோடியை நெருங்கிவிட்டதாம். இது உண்மையாகவே விஷாலின் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டம் தான் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Read More

“96” பட பிரச்சனை – மிக பெரிய தொகையை விஜய் சேதுபதிக்கு கொடுத்த விஷால் – இதல்லவா நட்பு!

October 5, 2018

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. பட ரிலீஸுக்கு முன்பு தயாரிப்பாளர் திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது . அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட ரிலீஸின்போது திரும்ப தறுவதாக கூறியதால் நேற்று பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்த தொகையை […]

Read More