viswasam

ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது – காரணம் இது தான்!

November 12, 2018

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்துள்ள பத்ம “பேட்ட”. இப்படத்தில் ரஜினியுடன் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி, நவாஸுதீன் (பாலிவுட் நடிகர்), த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசி குமார், குரு சோமசுந்தரம் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் மமுடிந்துவிட்ட நிலையில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தது. ஆனால் அஜித்தின் விஸ்வாசம் படமும் […]

Read More

விஸ்வாசம் திருவிழா – கொண்டாட்டத்தை இப்போதே தொடங்கிய தல ரசிகர்கள்!

November 12, 2018

தல அஜித் ரசிகர்கள் ஆரவாரத்தோடு காத்திருக்கு படம் “விஸ்வாசம்”. இரண்டு கெட் அப்களில் அஜித் நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தை அஜித் பெரிதும் நம்பி இருக்கிறார்.கமெர்ஷியல் காலத்தில் இயக்குனர் சிவா சிறப்பாக உருவாக்குவார் என்று நம்பிக்கை ரசிகர்களும் இருக்கிறது. விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று தல ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் இப்போதே சென்னையில் இரண்டு திரையரங்குகளில் ஸ்பெஷல் ஷோக்கு தயாராகிவருகிறார்கள். […]

Read More

அதிவிரைவில் விசுவாசம் திருவிழா – புதிய அப்டேட்ஸ் இதோ!

November 9, 2018

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்துவரும் படம் “விஸ்வாசம்”. கிராமத்து பின்னணியில் முழுக்க முழுக்க கமெர்சியல் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் வெட்டிங். பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் இப்படம் பொங்கலுக்கு வரவுள்ளது.அஜித்துடன் இப்படத்தின் நயன்தாரா,விவேக்,ரோபோ ஷங்கர்,யோகி பாபு நடித்துள்ளார்கள். இந்நிலையில் அதிவிரைவில் படத்தின் மோஷன் போஸ்டர் வர, அடுத்தடுத்து டீசர், ட்ரைலர் என வரிசையாக வரவுள்ளதாம், பிறகு என்ன தல ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்கள். […]

Read More

மூன்றாவது போஸ்ட்டரை ஒரு கண்டிஷனோடு ரிலீஸ் செய்ய சொன்ன தல அஜித் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் !

October 31, 2018

அஜீத்தை வைத்து வீரம்,வேதாளம், விவேகம் போன்ற படங்களை இயக்கிய சிவா தற்போது நான்காவது முறையாக அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை இயக்கி வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்துவரும் நிலையில் வரும் பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் ஆகவுளள்து. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு விஸ்வாசம் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் திருப்திப்படுத்தவில்லை. மேலும் போஸ்டரில் நிறைய தவறுகள் இருந்ததால் விஜய் ரசிகர்கள் […]

Read More

அஜித் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்யும் யானை – இதெல்லாம் தலக்கு தான் நடக்கும்!

October 25, 2018

தல அஜித் ரசிகர்கள் பற்றி நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. எதுக்கு எடுத்தாலும் கொண்டாடும் இவர்கள் இன்று வெளியான விஸ்வாசம் போஸ்டருக்கு மட்டும் சும்மா இருப்பார்களா என்ன? தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படப்பிடிப்பு முடிவடைந்து இன்று இரண்டாவது போஸ்டர் வெளியானது. மேலும் அடுத்த வருடம் பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான போஸ்ட்டரை பார்த்து ரசிகர்கள் செம குஷி ஆகிவிட்டார்கள். மேலும் பல இடங்களில் பிலேஸ் […]

Read More

விஸ்வாசம் போஸ்டரில் இதை கவனித்தீர்களா? இவ்வளவு கேவலமான தவறை செய்துள்ளார்களே !

October 25, 2018

தல அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த விஸ்வாசம் படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியாகி ட்ரெண்ட் ஆகிவருகிறது. ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் தலயின் லுக் மற்றும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்ற செய்தியை கேட்டு கொண்டாடிவருகிறார்கள். ஆனால் போஸ்டரில் ஒரு தவறு நடந்திருப்பது அவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தல பைக்கில் இரண்டு கையையும் விட்டு ஓட்டி வருவது போல உள்ளது. பின்பக்கம் முழுவதும் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது. இதில் கையில் துண்டுடன் ஆரவாரமாக சில இளைஞர்கள் […]

Read More

சமூக அக்கறை கொண்ட தல – இரண்டாவது போஸ்டர் பார்த்து கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

October 25, 2018

தல அஜித் ரசிகர்கள் நேற்று முதல் மிக ஆர்வமாக காத்திருக்கும் விஷயம் ஒன்று தான். விஸ்வாசம் படத்தின் இரண்டாவது போஸ்டர். அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது ஃபஸ்ட் லுக்கை இன்று 10.30 மணியளவில் வெளியிட இருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்தார்கள். அதன்படி அவர்கள் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியிட்டனர். இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் குஷியாகிவிட்டார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி ஒரு ஜாலியான கதாபாத்திரத்தில் நடிப்போன போன்று இந்த போஸ்டரில் தோன்றுகிறார்.ஹெல்மெட் போட்டுகொண்டு […]

Read More

விஸ்வாசம் இரண்டாவது லுக் ரிலீஸ் தேதி இதோ – படக்குழு அறிவிப்பு!

October 24, 2018

தல அஜித் நடித்துவரும் “விஸ்வாசம்” படத்தின் அப்டேட்காக தான் அணைத்து தல ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள். பல வதந்திகள் சுற்றி வந்தாலும் அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு ரசிகர்கள் தினமும் கேட்டுவருகிறார்கள். விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்த நிலையில் இப்பொது அடுத்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. என்னவென்றால் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா, […]

Read More

விஸ்வாசம் ரிலீஸ் தேதி உறுதியானது – படக்குழுவிடம் இருந்தே வந்த அறிவிப்பு!

October 24, 2018

தல அஜித் நடித்துவரும் “விஸ்வாசம்” படத்தின் அப்டேட்காக தான் அணைத்து தல ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள். பல வதந்திகள் சுற்றி வந்தாலும் அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு ரசிகர்கள் தினமும் கேட்டுவருகிறார்கள். விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்த நிலையில் இப்பொது ரஜினியின் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் அஜித் தனது படத்தை தள்ளிபோடுவார் என்று கூறப்பட்ட நிலையில் இப்பட ஒளிப்பதிவாளர் வெற்றி அஜித்துடன் எடுத்த ஒரு புகைப்படத்தை போட்டு கண்டிப்பாக […]

Read More

விஸ்வாசம் படம் பொங்கலுக்கு உறுதியாக வருமாம் -யார் சொன்ன தெரியுமா?

October 23, 2018

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் “விஸ்வாசம்” படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. சத்யா ஜோதி தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்தது. இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள “பேட்ட” படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் “விஸ்வாசம்” தள்ளிப்போகிறது என இணையதளத்தில் செய்திகள் பரவின. இதை தொடர்ந்து முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் இப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் நிறுவனமான KJR ஸ்டூடியோவின் உரிமையாளரிடம் பேசியபோது அவர்கள் ‘சார் கண்டிப்பாக விஸ்வாசம் பொங்கலுக்கு வருகிறது, […]

Read More