yashika anand

யாஷிகாவை படுக்கைக்கு அழைத்த முன்னணி நடிகரின் தந்தை !

October 31, 2018

இந்திய சினிமா வட்டாரத்திலே அதிகம் பேசப்படும் விஷயம் மீ டூ. தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளியிட்டு வரும் நடிகைகளால் பிரபலங்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இதில் தபோர்த்து பிக் பாஸ் பிரபலம் யாஷிகா இணைத்துள்ளார். இவரும் தனக்கு தொடந்து பாலியல் கொடுமையை பேட்டியில் கூறிவருகிறார். ஒரு முன்னணி ஹீரோவின் தந்தையும் இயக்குனருமான ஒருவர் படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வரும்படி கூறினாராம். இதை அவர் நேரடியாகவே யாஷிகாவின் அம்மாவிடம் கேட்டாராம். தற்போது மீடூ புகார்கள் மூலம் இவர்கள் போன்றவர்களுக்கு […]

Read More

அஜித் ரசிகரா? விஜய் ரசிகரா? – பிக் பாஸ் யாஷிகாவின் ஒரே பதில்!

October 19, 2018

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஒரு அளவுக்கு நல்ல பெயரை வாங்கியவர் என்றால் அது யாஷிகா தான். டைட்டில் வின்னருக்கு தகுதியானவர் இவர் தான் என்றும் பலர் கூறியுள்ளனர். யாஷிகா ஆனந்த்துக்கு நிறைய பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கியதோடு இருக்கிறார். சமீபத்தில் யாஷிகா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பிடித்த நடிகர் யார் என ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு அவர் தல என பதில் […]

Read More