முதல் முறையாக வாட்ஸ் அப்பில் கலக்கும் தளபதி விஜய் – ரசிகர்கள் மாஸ் !

உலகம் முழுவதும் இருக்கும் விஜய் ரசிகர்கள் “சர்கார்” படத்திற்காக காத்திருக்கிறார்கள். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரச்சையெல்லாம் நீங்கி தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இதற்காக படக்குழு Twitter ல் Emoji ஐ கொண்டு வந்து ட்ரெண்ட் செய்தார்கள். இந்த வருடம் சர்கார் படத்திற்காக Whats app ல் விஜய்யை ஸ்டிக்கர்களாக கொண்டுவந்திருக்கிறார்கள்.

இப்படத்தில் வந்த பல காஸ்ட்யூம்களில் வந்த விஜய்யின் லுக்கை வைத்து உருவாக்கியுள்ளார்கள். இதனை தெலுங்கு ரசிகர்களும் கொண்டாடியுள்ளார்கள்.