ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாதனை படைத்த அமீர் கானின் “தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்” படம் !

பாலிவுட் நடிகர் அமீர் கான் படங்கள் என்றால் தரமாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கும்.அந்த வகையில் இவர் நடித்த “தங்கல்” படம் உலகம் முழுவது செம ஹிட் அடித்து 2000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த “தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்” படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. அமீர் கான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது என்பது வருத்தமான விஷயம்.

ஆனால் வசூலில் இப்படம் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளது. ஆம், “தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்” இந்தியாவில் மட்டுமே முதல் நாள் ரூ 60 கோடி வரை வசூல் செய்து ஆல் டைம் நம்பர் 1 முதல் நாள் வசூல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Loading...

Related posts