2018ம் ஆண்டு அதிகம் வசூலித்த முதல் 10 படங்கள்- சர்கார் எந்த இடம் ?

எந்த சினிமாவை எடுத்துக் கொண்டாலும் ரசிகர்கள் முதலில் கவனிப்பது படத்தின் வசூல் நிலவரங்கள் தான். அதனை தெரிந்த கொண்டு சண்டை போடவே ஒரு தனி கூட்டம் இருக்கிறது என்று கூட கூறலாம்.

அதற்கு ஏற்ப தாங்கள் தயாரிக்கும் படங்களின் வசூல் நிலவரங்களை அந்தந்த தயாரிப்பு குழு வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்போது 2018ம் வருடமும் முடிவுக்கு வந்துவிட்டது, இந்த வருடம் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூலித்த முதல் 10 படங்களின் விவரத்தை பார்ப்போம்.

2.0, சர்கார், ரங்கஸ்தளம், பாரத் அன் நேனு, காலா, Aravindha Sametha Veera Raghava, Geetha Govindam, Thaanaa Serndha Koottam, Agnyaathavaasi, Naa Peru Surya Na Illu Indi இந்த கணக்கு IMBD நிலவரப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.

Loading...