சர்கார் இசை வெளியிட்டு விழாவில் விஜய்யை பார்க்கும்போது இப்படித்தான் இருந்தது!

விஜய்-த்ரிஷா இணைந்து நடித்த கில்லி படத்தை யாராலும் மறக்க முடியாது. திரையில் தோன்றும் அழகான ஜோடிகளின் இவர்களும் இருப்பார்கள்.

அதன் பிறகு இவர்கள் இணைந்து மேலும் மூன்று படங்கள் நடித்தார்கள். மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.த்ரிஷா சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் விஜய்யை பற்றி பேசியுள்ளார்.

அதில் விஜய் குறித்து அவர் பேசும்போது, விஜய்யுடன் இணைந்து 4 படங்கள் நடித்திருக்கிறேன், அவருடைய அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய சர்கார் ஆடியோ விழாவை தொலைக்காட்சியில் பார்க்கும் போது அப்போது விட மிகவும் இளமையாக தெரிகிறார் என்றார்.

Loading...