பேட்ட படம் லாபமா? – முதல் முறையக பேசிய உதயநிதி ஸ்டாலின்

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் கடந்த மாதம் வெளியானது, இப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை வாங்கி உதயநிதி வெளியிட்டார்.

இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் வசூல் இடையே வசூலில் கடும் போட்டி பல நாட்களாக நடந்துக்கொண்டே தான் இருக்கின்றது. இது குறித்து ஒரு பேட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘பேட்ட, விஸ்வாசம் இந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், பேட்ட நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட பல மடங்கு அதிக வசூலை தான் தந்துள்ளது, இதை ரஜினி சாரிடமே தெரிவித்தேன், அவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்’ என கூறியுள்ளார்.

Please follow and like us:
Loading...

Related posts

Leave a Comment